கே. ஆர். பி. பிரபாகரன்

கே. ஆர். பி. பிரபாகரன்(K. R. P. Prabakaran) (பினப்பு: 1979) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கே. ஆர். பி. பிரபாகரன்
K. R. P. Prabakaran
நாடாளுமன்ற உறுப்பினர்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
பதவியில்
1 செப்டெம்பர் 2014 – 29 மே 2019
முன்னையவர்எஸ். எஸ். ராமசுப்பு
பின்னவர்எஸ். ஞானதிரவியம்
தொகுதிதிருநெல்வேலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 செப்டம்பர் 1980 (1980-09-05) (அகவை 44)
கீழப்பாவூர், தென்காசி, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பி. சுதானா
பிள்ளைகள்2
பெற்றோர்கே. ஆர். பால்துரை-ஜானகி
வாழிடம்204, மூவேந்தர் தெற்கு தெரு, கீழப்பாவூர், தென்காசி மாவட்டம், தமிழ் நாடு
முன்னாள் மாணவர்மத்திய சட்டக் கல்லூரி, சேலம்
பணிவழக்கறிஞர்
As of 17 திசம்பர், 2016
மூலம்: [1]

இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் (இப்போது, தென்காசி மாவட்டம்) ஆலங்குளம் வட்டத்தில் உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. Retrieved 22 May 2014.
  2. "Profile of AIADMK candidates in southern districts". The Hindu. Retrieved 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._பி._பிரபாகரன்&oldid=3551220" இலிருந்து மீள்விக்கப்பட்டது