கே. என். சேகரன்

கே. என். சேகரன் , ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்த்தவர். இவர் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திருவெறும்பூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கே. என். சேகரன்
சட்டமன்ற உறுப்பினர் திருவெறும்பூர் தொகுதி
பதவியில்
2001–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிருவெறும்பூர், தமிழ்நாடு , இந்தியா
தேசியம்இந்தியா
வாழிடம்தமிழ்நாடு

பொது வாழ்க்கை தொகு

சேகரன் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் அமைந்துள்ள கூத்தப்பரில் பிறந்தார். இவருடைய தந்தை நடேசன் கார்கொண்டார். மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "தொகுதி: திருவெறும்பூர்". இந்து தமிழ். {{cite web}}: no-break space character in |publisher= at position 14 (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._சேகரன்&oldid=3623602" இலிருந்து மீள்விக்கப்பட்டது