கே. எஸ். ஜி. வெங்கடேஷ்

கேஎஸ்ஜி வெங்கடேஷ் என்பவர் (பிறப்பு டிசம்பர் 23, 1954) இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளராவார். இவர் இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் மகன்.

கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்
பிறப்பு23 திசம்பர் 1954 (1954-12-23) (அகவை 68)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989–தற்போது
பெற்றோர்கே. எஸ். கோபாலகிருஷ்ணன் (deceased)
சுலோச்சனா[1]
பிள்ளைகள்வி. சீனிவாசன்[2]

எண்ணற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.[3][4]

திரைப்படத்துறை தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1989 அத்தைமடி மெத்தையடி தமிழ் கதாநாயகனாக[3]
1992 நாளைய செய்தி தமிழ்
1994 மனிதன் தமிழ்
1999 ஆசையில் ஒரு கடிதம் தமிழ்
2014 சதுரங்க வேட்டை தமிழ் [3]
2015 பாயும் புலி ரத்தினவேல் தமிழ்
2016 காதலும் கடந்து போகும் யாழினி தந்தை தமிழ்
2016 றெக்க மாலாவின் தந்தை தமிழ்
2017 குற்றம் 23 தென்றலின் தந்தை தமிழ்
2017 பீச்சாங்கை உத்தமன் தமிழ்
2017 மாயவன் (திரைப்படம்) குமரனின் தந்தை தமிழ்
2017 பலூன் சினிமா தயாரிப்பாளர் தமிழ்
2018 ஸ்கெட்ச் தமிழ்
2018 கஜினிகாந்த் காயத்ரியின் அப்பா தமிழ்
2018 நோட்டா வரதராஜன் தமிழ்

தொலைக்காட்சி தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ஜி._வெங்கடேஷ்&oldid=3241442" இருந்து மீள்விக்கப்பட்டது