கைகளத்தூர்

கைகளத்தூர் என்பது பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும்[4]வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்.[5] இது வெள்ளாறு அருகில் அமைந்துள்ள கிராமம். இந்த கிராம ஊராட்சியின் உட்கிராமங்களாக பாதாங்கி,சிறுநிலா, பெருநிலா,காந்தி நகர்,விடுதலை நகர் ஆகியன உள்ளன. இக்கிராமத்தில் இந்து, முசுலிம், கிருத்தவர்கள் ஆகிய மதத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.இப்பகுதி முன்னோர் காலத்தில் களப்பிரா்கள் ஆண்டு வந்தனர் அவா்கள் ஆட்சி காலம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனா் அவர்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர் இவா்கள் காலத்தில் தான் திருகுறளை ஆதாரமாக வைத்து ஆட்சி செய்து வந்துள்ளனார் இவா்கள் தாங்கள் ஆண்டு வந்த பகுதியை செழுமையான பகுதியாக இருக்க விவசாயத்தை வளா்த்து அதை மிகவும் நேசித்துள்ளனர்

கைகளத்தூர்
—  கிராம ஊராட்சி  —
கைகளத்தூர்
இருப்பிடம்: கைகளத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°28′43″N 78°51′28″E / 11.478627°N 78.857853°E / 11.478627; 78.857853ஆள்கூறுகள்: 11°28′43″N 78°51′28″E / 11.478627°N 78.857853°E / 11.478627; 78.857853
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, இ. ஆ. ப. [3]
கிராம ஊராட்சி தலைவர் திருமதி.சுமதி முருகேசன்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=17&centcode=0004&tlkname=Veppanthattai#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=17&blk_name=Veppanthattai&dcodenew=18&drdblknew=2

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைகளத்தூர்&oldid=2947165" இருந்து மீள்விக்கப்பட்டது