கைநிறைய காசு

கை நிறைய காசு 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு திரைக்கதை உரையாடல் எழுதி ஒரு வேடத்தில் மௌலி நடித்துள்ளார். இரண்டு வேடங்களில் நாகேஷ் நடிக்க, பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கை நிறைய காசு
இயக்கம்ஏ. பி. ராஜ்
தயாரிப்புமின்னல் சண்முகம்
அருணோதயா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநாகேஷ்
பிரமிளா
வெளியீடுமார்ச்சு 8, 1974
நீளம்3972 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படதிற்கு சங்கர் கணேஷ் இசையமைத்து பின்வரும் இரண்டு பாடல்களை பாடினார்.

  • கைநிறைய காசு பை நிறைய நோட்டு
  • வெளுத்துக் கட்டு ராஜா வெற்றிநடைப் போட்டு

மேற்கோள்கள் தொகு

  1. "கை நிறைய காசு". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைநிறைய_காசு&oldid=3937936" இலிருந்து மீள்விக்கப்பட்டது