கொக்கி அலகு கொண்டலாத்தி
கொக்கி அலகு கொண்டலாத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பைக்னோனோடிடே
|
பேரினம்: | செடோர்னிசு லெசன், 1839
|
இனம்: | செ. கிரினிஜெர்
|
வேறு பெயர்கள் | |
(பேரினம்)
|
கொக்கி அலகு கொண்டலாத்தி (Hook-billed bulbul) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஓர் சிற்றினமாகும். இது கிழக்கு சுமாத்திரா மற்றும் போர்னியோவில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமய அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலங்கள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1] கொக்கி அலகு கொண்டலாத்தியின் வேறு பெயர்கள் நீண்ட கொக்கி அலகு கொண்டலாத்தி மற்றும் நீண்ட அலகு கொண்டலாத்தி என்பனவாம்.
தற்போது செடோர்னிசு பேரினத்தில் ஒரே ஒரு மாதிரியினைக் கொண்டிருக்கும்போது,[2] முதலில் இந்தப் பேரினத்தில் முதுகில் முடியுடைய கொண்டலாத்தி (இப்போது திரிக்கோலெசுடசு கிரினிகர் விரிடிசா) வகைப்பட்டிருந்தது.[3]
== மேற்கோள்கள் ==
- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Setornis criniger". IUCN Red List of Threatened Species 2016: e.T22713158A94362069. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713158A94362069.en. https://www.iucnredlist.org/species/22713158/94362069. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ "ITIS Report: Setornis". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 4 August 2014.
- ↑ "Tricholestes criniger viridis - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2017-06-03.