கொடிப்பள்ளம்
கொடிப்பள்ளம் (Kodipallam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பின்னத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
கொடிப்பள்ளம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 608102 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கடலூருக்குத் தெற்கேயும், பரங்கிப்பேட்டையிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 217 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
கோயில்கள்
தொகு- பள்ளமுடையார் கோயில் (சிவன் கோயில்)[2]
மேற்கோள்
தொகு- ↑ "Kodipallam Village , Parangipettai Block , Cuddalore District".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "வேண்டும் வரம் அருளும் கொடிப்பள்ளம் பள்ளமுடையார்". 2024-08-15.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)