கொடும்பா
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கொடும்பா (Kodumba) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரும், கிராம ஊராட்சியும் ஆகும். [1]
கொடும்பு | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°44′0″N 76°41′0″E / 10.73333°N 76.68333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 19,138 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம், தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678551 |
தொலைபேசி குறியீடு | +91 491 |
வாகனப் பதிவு | KL- 9 |
அருகில் உள்ள நகரம் | சித்தூர் சாலை பாலக்காடு |
மக்களவைத் தொகுதி | பாலக்காடு |
சட்டமன்றத் தொகுதி | மலப்புழா |
காலநிலை | மிதமான (கோப்பென்) |
மக்கள்வகைப்பாடு
தொகு2001 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொடும்பாவின் மொத்த மக்கள் தொகை 19,138 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9,382 என்றும், பெண்களின் எண்ணிக்கை 9,756 என்றும் உள்ளது.[2]
கோயில்கள்
தொகுஇந்தக் கிராமத்தில் தமிழ் செங்குந்தர் கைக்கோல முதலியார் சமூகத்தினரால் கட்டப்பட்ட கொடும்பு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 31 December 2013. பார்க்கப்பட்ட நாள் 31 December 2013.
- ↑ "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ "Home". Archived from the original on 13 June 2020. பார்க்கப்பட்ட நாள் 13 June 2020.