கொட்டாரக்குளம் மகாகணபதி கோயில்
கொட்டாரக்குளம் மகாகணபதி கோயில் தென்னிந்தியாவின் கேரளாவில் கொல்லத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலாகும். இந்த கோயில் கொல்லம் மாநகராட்சியின் மையப் பகுதியில், கொல்லம் சிவில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1] [2]
மூலவர்
தொகுஇங்கு மூலவர் விநாயகர் ஆவார். அப்பமும் மோதகம் கோயிலின் பிரசாதங்கள் ஆகும். நாகராஜா, சுவாமி ஐயப்பன் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளனர்.
திருவிழாக்கள்
தொகுவிநாயக சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அஷ்ட திரவிய மகாகணபதி ஹோமம், கலசபூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன
தினசரி பூசை நேரங்கள்
தொகுபூஜைகள் | நேரங்கள் (IST) | |
---|---|---|
நிர்மால்ய தரிசனம் | 05:00 | |
கணபதி ஹோமம் | 05:30 | |
உஷா பூஜை / தீபாராதனை | 07:00 | |
நவக்கிரகஹோம பூசை ஆரம்பம் | 08:00 | |
சிரப்பு / நவக்கிரஹஹோம தீபாராதனை | 10:00 | |
நடை மூடல் | 10:30 | |
நடை திறப்பு | 16:30 | |
தீபாராதனை | 19:00 | |
சிறப்பு பூசை, தீபாராதனை | 19:30 | |
நடை மூடப்படல் | 20:00 |
மேலும் பார்க்கவும்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hindu : Kerala / Kollam News : Vinayaka Chathurti festival to begin on August 30". Archived from the original on 14 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://wikimapia.org/country/India/Kerala/Kollam/200/ Map of this Temple