கொண்கானம் ஒரு மலைக்குன்று. அதில் பல அருவிகள் பாய்ந்தன.[1]
இக்காலத்து மங்களூர் மலைக்குன்றுதான் இந்தக் கொண்கானம்.

மோரியர் தமிழகத்திற்குள் நுழைந்த உலக இடைக்கழி இந்தக் கொண்கானப் பகுதியில் இருந்தது. புல்லி அரசனின் வேங்கட நாட்டுக்கு மேற்கில் மழபுலம், புன்னாடு, கொண்கானம் ஆகிய நாடுகள் இருந்தன. புன்னாட்டை ஒருமுறை நன்னன் கைப்பற்றிக்கொண்டான். ஆய் எயினன் என்பவன் புன்னாட்டு மக்களுக்காகப் போரிட்டான். போரில் நன்னின் படைத்தலைவன் மிஞிலியால் கொல்லப்பட்டான்.

அடிக்குறிப்பு

தொகு
  1. முறையே புறநாறூறு 156, 154
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்கானம்&oldid=2508652" இலிருந்து மீள்விக்கப்பட்டது