கொண்டனா எலி

கொண்டனா எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மில்லார்டியா
இனம்:
மி. கொண்டனா
இருசொற் பெயரீடு
மில்லார்டியா கொண்டனா
(மிசுரா & தாண்டா, 1975)

கொண்டனா எலி அல்லது பெரிய வயல் எலி என்றும் அழைக்கப்படும் கொண்டனா மென்மையான-உரோம எலி (Kondana soft-furred rat)(மில்லார்டியா கொண்டனா), முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு அழிந்துவரும் கொறிணி சிற்றினமாகும்.[1][2] இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம் புனேவிற்கு அருகில் உள்ள சிங்காட் பீடபூமியில் காணப்படும் அகணிய உயிரி. இது இரவுநேர எலி ஆகும்.[1] இதன் முக்கிய அச்சுறுத்தல்களாக வாழிட இழப்பு, தாவரங்கள் மிகை மேய்தலால் அழிதல் மற்றும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளினால் ஏற்படும் இடையூறுகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Dando, T.; Kennerley, R. (2019). "Millardia kondana". IUCN Red List of Threatened Species 2019: e.T13524A22461651. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T13524A22461651.en. https://www.iucnredlist.org/species/13524/22461651. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டனா_எலி&oldid=3744771" இலிருந்து மீள்விக்கப்பட்டது