கொண்டாம்பட்டி, கிணத்துக்கடவு ஒன்றியம்

தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற

கொண்டாம்பட்டி (KONDAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

கொண்டாம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்642201

அமைவிடம் தொகு

இந்த ஊரானது கிணத்துக்கடவில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கோயம்புத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 499 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [1]

மேற்கோள் தொகு