கொண்டா சட்டமன்றத் தொகுதி

கொண்டா சட்டமன்றத் தொகுதி (Konta Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் 90 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

கொண்டா சட்டமன்றத் தொகுதி
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 90
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்சுக்மா
மக்களவைத் தொகுதிபாசுதர்
நிறுவப்பட்டது2003
மொத்த வாக்காளர்கள்1,66,912[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கவாசி லக்மா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இது சுக்மா மாவட்டத்தில் உள்ள கொண்டா வட்டத்தை உள்ளடக்கியது. மேலும் இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் பிரதிநிதியாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கவாசி லக்மா உள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு உறுப்பினர் கட்சி
2008[3] கவாசி லக்மா இந்திய தேசிய காங்கிரசு
2013[4]
2018[5]
2023[6]

தேர்தல் முடிவுகள் தொகு

2023 தொகு

2023 சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்: கொண்டா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கவாசி லக்மா 32,776 31.24
பா.ஜ.க சோயம் முக்கா 30,795 29.35
இந்தியப் பொதுவுடமைக் கட்சி மணீஷ் குஞ்சாம் 29,040 27.68
நோட்டா நோட்டா 3,689 3.49
வாக்கு வித்தியாசம் 1,981 1.89
பதிவான வாக்குகள் 104,920 63.68
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  2. "New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  3. "State Election, 2008 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  4. "State Election, 2013 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  5. "Statistical data of General Election to Chhatisgarh Assembly - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  6. https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/chhattisgarh/constituency-show/konta