கொண்டுல் தீவு

நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவு

கொண்டுல் தீவு (Kondul Island) என்பது நிக்கோபார தீவுகளைச் சேர்ந்த ஒரு சிறிய தீவாகும்.

கொண்டுல் தீவு
Kondul Island
உள்ளூர் பெயர்: Tamengshe
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்7°12′54″N 93°42′54″E / 7.215°N 93.715°E / 7.215; 93.715
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • கொண்டுல் தீவு    
பரப்பளவு1.55 km2 (0.60 sq mi)[1]
நீளம்2.6 km (1.62 mi)
அகலம்1 km (0.6 mi)
கரையோரம்7.5 km (4.66 mi)
உயர்ந்த ஏற்றம்92 m (302 ft)
உயர்ந்த புள்ளிTamengshe[2]
நிர்வாகம்
மாவட்டம்நிக்கோபார் மாவட்டம்
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
இந்திய துணை பிரிவுபெரிய நிக்கோபார் துணைப் பிரிவு
வட்டம்சிறிய நிக்கோபார்
பெரிய குடியிருப்பு
மாயாயா
(மக்கள் தொகை 2)
மக்கள்
Demonymஇந்தி
மக்கள்தொகை2 (2016)
அடர்த்தி1.3 /km2 (3.4 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, நிக்கோபார் மக்கள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744301
தொலைபேசி குறியீடு03192
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
ISO CodeIN-AN-00[3]
Literacy84.4%
Avg. summer temperature32.0 °C (89.6 °F)
Avg. winter temperature28.0 °C (82.4 °F)
Sex ratio/
unit_prefMetric
Census Code35.638.0002
Official Languagesஇந்தி, ஆங்கிலம், தமிழ்
கார் மொழி (வட்டாரம்)

வரலாறு

தொகு

இத்தீவு 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் கடுமையாக தாக்கப்பட்டது. இதனால் ஆழிப்பேரலைக்குபின் இத்தீவின் மக்கள் பெரிய நிக்கோபாருக்கு இடம்பெயர்ந்தனர்.[4] 2015 ஆம் ஆண்டு இரண்டு மூத்தவர்கள் தீவுக்கு திரும்பி தீவின் படகுதுறையை சீர்படுத்தினர். இத்தீவைச் சுற்றிய பகுதிகளில் சட்டவிரோதமாக மியான்மர் நாட்டவர்கள் வாடிக்கையாக மீன்பிடித்துவருகின்றனர்.[5]

நிலவியல்

தொகு

இத்தீவு வங்காள விரிகுடாவில் பெரிய நிக்கோபார் மற்றும் சிறிய நிக்கோபார் ஆகிய தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இத்தீவு 2.6 கி.மீ. நீளத்தோடும், 0.95 கி.மீ. அதிகபட்ச அகலத்துடனும் 1.55 km2 (0.60 sq mi). பரப்பளவுடன் உள்ளது.

நிர்வாகம்

தொகு

இத்தீவு பெரிய நிக்கோபார் நகரியத்திற்கு உட்பட்டதாகவும் சிறிய நிக்கோபார் வட்டத்தைச் சேர்ந்ததாக உள்ளது.[6]

மக்கள்வகைப்பாடு

தொகு

இந்த தீவில் உள்ள மாயாயா என்னும் சிற்றூரும் அதில் வானொலி ஏற்பியும் உள்ளது.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.
  2. info
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. Info
  5. "News". Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.
  6. "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டுல்_தீவு&oldid=3551670" இலிருந்து மீள்விக்கப்பட்டது