கொத்தனூர்
கர்நாடகத்தில் உள்ள ஊர்
கொத்தனூர் (Kothnur) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், பெங்களூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள நகரமாகும் .
கொத்தனூர்
கொத்தனூரு இராமநகரா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): Kothanur street | |
ஆள்கூறுகள்: 12°52′05″N 77°34′59″E / 12.868°N 77.583°E | |
இந்தியா | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 20,835 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA |
இணையதளம் | karnataka |
மக்கள்தொகையியல்
தொகு2001[update] ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] கொத்தனூரின் மக்கள் தொகை 20,835 ஆகும். இவர்களில் ஆண்கள் 53% பேரும், பெண்கள் 47% பேரும் உள்ளனர். கொத்தனூரின் சராசரி எழுத்தறிவு விகிதம் 67% ஆகும். இது தேசிய சராசரி எழுத்தறிவு விகிதமான 59.5% ஐவிட கூடுதல் ஆகும். ஊரின் மக்கள் தொகையில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 73% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 61% என்றும் உள்ளது. கொத்தனூரின் மக்கள் தொகையில் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக 13% பேர் உள்ளனர்.
குறிப்புகள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.