கனெடிகட்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(கொனெக்ரிகட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கனெடிகட் (Connecticut, ⓘ)[5] ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹார்ட்ஃபர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 5 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது.
கனெடிகட் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | ஹார்ட்ஃபர்ட் | ||||||||||
பெரிய நகரம் | பிரிஜ்போர்ட்[1] | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | ஹார்ட்ஃபர்ட் மாநகரம்[2] | ||||||||||
பரப்பளவு | 48வது | ||||||||||
- மொத்தம் | 5,543[3] சதுர மைல் (14,356 கிமீ²) | ||||||||||
- அகலம் | 70 மைல் (113 கிமீ) | ||||||||||
- நீளம் | 110 மைல் (177 கிமீ) | ||||||||||
- % நீர் | 12.6 | ||||||||||
- அகலாங்கு | 40°58′ வ - 42°03′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 71°47′ மே - 73°44′ மே | ||||||||||
மக்கள் தொகை | 29வது | ||||||||||
- மொத்தம் (2000) | 3,405,565[3] | ||||||||||
- மக்களடர்த்தி | 702.9/சதுர மைல் 271.40/கிமீ² (4வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $55,970 (4வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ஃபிரிசெல் மலை[4] 2,380 அடி ({{{HighestElev}}} மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 500 அடி (152 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | நீளத் தீவு சவுண்ட்[4] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 9, 1788 (5வது) | ||||||||||
ஆளுனர் | எம். ஜோடி ரெல் (R) | ||||||||||
செனட்டர்கள் | கிரிஸ்தஃபர் டாட் (D) ஜோ லீபர்மன் (I) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | CT. Conn. US-CT | ||||||||||
இணையத்தளம் | www.ct.gov |
மேற்கோள்கள்
தொகு- ↑ Population Estimates for All Places: 2000 to 2006: Connecticut SUB-EST2006-04-09.xls. United States Census Bureau. Last accessed 2007-10-16.
- ↑ State Data from the State and Metropolitan Area Data Book: 2006. United States Census Bureau. Last accessed 2007-10-16.
- ↑ 3.0 3.1 GCT-PH1-R. Population, Housing Units, Area, and Density (geographies ranked by total population): 2000 பரணிடப்பட்டது 2003-10-18 at the வந்தவழி இயந்திரம். United States Census Bureau. Last accessed 2007-02-20.
- ↑ 4.0 4.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2006-11-03.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Connecticut - Definitions from Dictionary.com". Archived from the original on 18 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 September 2007.