கொலின்ஸ் ஒபுயா

கொலின்ஸ் ஒமன்டி ஒபுயா (Collins Omondi Obuya, பிறப்பு: சூலை 27, 1981) கென்யா அணியின் தற்போதைய சகலதுறைக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix அணி, வோவிக்செயார் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

கொலின்ஸ் ஒபுயா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கொலின்ஸ் ஒமன்டி ஒபுயா
பட்டப்பெயர்கொலோ
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 23)ஆகத்து 15 2001 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபஅக்டோபர் 18 2009 எ சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2003வோவிக்செயார்.
2006/07கென்யா செலேக்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 75 43 113 5
ஓட்டங்கள் 1,149 1,708 1,560 67
மட்டையாட்ட சராசரி 21.67 28.00 20.52 16.75
100கள்/50கள் 0/5 2/8 0/6 0/0
அதியுயர் ஓட்டம் 78* 103 78* 18
வீசிய பந்துகள் 1,640 3,872 2,571
வீழ்த்தல்கள் 29 64 50
பந்துவீச்சு சராசரி 50.75 37.75 45.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/24 5/97 5/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
29/– 27/– 40/– 2/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 24 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலின்ஸ்_ஒபுயா&oldid=2713006" இருந்து மீள்விக்கப்பட்டது