கொல்லப்பட்டி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம்

இதே பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, கொல்லப்பட்டி என்ற பக்கத்தைக் காண்க.

கொல்லப்பட்டி (V. GOLLAPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொல்லப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

கொல்லப்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
642 002

அமைவிடம் தொகு

இந்த ஊரானது பொள்ளாச்சி வடக்கில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கோயம்புத்தூரில் இருந்து தெற்கில் 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 506 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள் தொகு