மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய்

(கொழுப்புநிறை கல்லீரல் நோய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுசாரா கொழுப்புமிகு ஈரல் நோய் (அல்லது) மதுவால் அல்லாத கொழுப்புநிறை கல்லீரல் நோய் (Non-alcoholic fatty liver disease, NAFLD) என்பது கல்லீரலில் கூடுதலான குடிப்பதனால் அல்லாது கலங்களில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு (கொழுப்புச் சேதம்) கொழுப்பான கல்லீரலுக்கு காரணமான ஓர் நோயாகும். இந்த நோய் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியுடன் தொடர்புள்ளது; பிற இன்சுலின் எதிர்ப்பு நோய்களுக்கு (எ.கா. இரண்டாம் வகை நீரிழிவு நோய்)கொடுக்கப்படும் சிகிட்சைமுறைகளான எடைகுறைப்பு, மெட்ஃபார்மின் மற்றும் தியாசோலிடிநேடியோன்கள் இதனையும் குணப்படுத்தும்.[1] இதன் முற்றிய வடிவமான மதுவால் அல்லாத கொழுப்பு ஈரலழற்சி (NASH) கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.[2]

மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய்
கலங்களில் கொழுப்பு அடர்ந்துள்ளதைக் காட்டும் மதுவால் அல்லாத கொழுப்புநிறை கல்லீரல் நோயின் நுண்வரைவி. DiseasesDB = 29786
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K76.0
ஐ.சி.டி.-9571.8
ஈமெடிசின்med/775

மேற்கோள்கள்

தொகு
  1. Adams LA, Angulo P (2006). "Treatment of non-alcoholic fatty liver disease". Postgrad Med J 82 (967): 315–22. doi:10.1136/pgmj.2005.042200. பப்மெட்:16679470. பப்மெட் சென்ட்ரல்:2563793. http://pmj.bmj.com/cgi/content/full/82/967/315. 
  2. Clark JM, Diehl AM (2003). "Nonalcoholic fatty liver disease: an underrecognized cause of cryptogenic cirrhosis". JAMA 289 (22): 3000–4. doi:10.1001/jama.289.22.3000. பப்மெட்:12799409. 

வெளியிணைப்புகள்

தொகு