கோடி அள்ளி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
கோடிஅள்ளி (Kodihalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643647.[1] இது கோடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
கோடி அள்ளி
கோடியள்ளி கோடிஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636810 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'02.9"N 77°51'34.3"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 820, மொத்த மக்கள் தொகைகள் 3404,[3]. இதில் 1803 ஆண்களும், 1601 பெண்களும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 54.7 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்
தொகு- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B006'02.9%22N+77%C2%B051'34.3%22E/@12.1008187,77.857565,639m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.100814!4d77.859535?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 103
- ↑ "Kodihalli Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.