கோடூர் ஆறு
கோடூர் ஆறு (Kodoor River) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்திற்கு இடையே ஓடும் ஒரு ஆறு ஆகும். இது கடலோர மாவட்டம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தின் கிழக்கு கிராமங்களிடையே பழைய வர்த்தக பாதைகளுடன் கோடூர் ஆறு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. புதுப்பள்ளியில் அங்காடி என்ற பெயரில் ஒரு பரபரப்பான படகு குழாம் இருந்தது. இந்த ஆறு கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு இடையே உள்ள அழகிய மலைகளில் உருவாகி இறுதியாக மீனச்சிலாற்றில் கலக்கிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.thehindu.com/news/national/kerala/quiet-flows-the-kodoor/article31145725.ece.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ [https://ymerdigital.com/uploads/YMER210332.pdf "GROUND WATER VULNERABILITY ASSESSMENT OF KODOOR RIVER BASIN BY INTEGRATED DRASTIC METHOD"]. YMER 21(3): 188-203. https://ymerdigital.com/uploads/YMER210332.pdf.