கோட்டை ஜலகண்டேசுவர் கோவில்
கோட்டை ஜலகண்டேசுவர் கோவில் (Kote Jalakantheshwara temple) என்பது இந்தியாவில் கருநாடக மாநிலத்தில் பெங்களூரில் உள்ள கலாசிபாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்து கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இந்தக் கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இக்கோவில் கெம்பெ கவுடாவினால் புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கோவிலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது ஜலகண்டேசுவரா, பார்வதி மற்றும் கைலாசநாதர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்று கருவறைகளைக் கொண்டுள்ளது.[1]
கோட்டை ஜலகண்டேசுவர் கோவில் | |
---|---|
கோயில் தகவல்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kote Shri Jalakanteshwaraswamy Temple". பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.