கோணப்பன அக்ரகாரம்

கருநாடக சிற்றூர்

கோணப்பன அக்ரகாரம் (Konappana Agrahara) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] [2] இது கர்நாடகத்தின் பெங்களூர் நகர மாவட்டத்தின் பெங்களூர் தெற்கு வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி எலக்ட்ரானிக் சிட்டிக்குள் உள்ளது மேலும் இன்ஃபோசிஸ் லிமிடெட் மற்றும் ஹெவ்லெட் பேக்கார்டுக்கு அருகில் உள்ளது. 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோணப்பன அக்ரகாராத்தில் 11038 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 6659 பேர் ஆண்கள், 4379 பேர் பெண்களாவர். [1]

கோணப்பன அக்ரகாரம்
சிற்றூர்
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
வட்டம்பெங்களூர் தெற்கு
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்11,038
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Village code= 2066000 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India :". Archived from the original on 18 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Konappana Agrahara, Bangalore Urban, Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணப்பன_அக்ரகாரம்&oldid=3749393" இலிருந்து மீள்விக்கப்பட்டது