கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்

கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம் (Gotthard Base Tunnel, GBT) சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையினூடே அமைக்கப்பட்டுள்ள இரும்புப் பாதை சுரங்கத்தடம் ஆகும். இது சூன் 1, 2016 அன்று திறக்கப்பட்டது; முழுமையான பயணியர் சேவை திசம்பர் 2016 முதல் தொடங்கும்.[4] 57.09 கிமீ (35.5 மை) நீளமுள்ள இத்தடத்தில் மொத்தம் 151.84 கிமீ (94.3 மை) நீளத்திற்கு சுரங்கங்கள், சுழல்தண்டுகள், நடைவழிகள் அமைக்கப்பட்டுள்ளன.[3] இது உலகின் மிக நீளமான, ஆழமான போக்குவரத்து மலையூடு தடமாகவும்[5][6] ஆல்ப்சினூடே செல்லும் முதல் கீழ்நிலை தட்டையான வழித்தடமாகவும்[7] விளங்குகின்றது.

கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்
பைய்தோ பல்செயல் நிலையத்தில் திருப்பம்
மேலோட்டம்
தடம்ஆல்ப்டிரான்சிட்
அமைவிடம்சுவிட்சர்லாந்து
(ஊரி மாவட்டம், கிராபென்தென், டிச்சினோ)
ஆள்கூறுகள்46°36′00″N 8°45′54″E / 46.600°N 8.765°E / 46.600; 8.765
தற்போதைய நிலைதிறக்கப்பட்டது[1]
தொடக்கம்எர்ஸ்ட்பெல்டு (ஊரி)
முடிவுபோடியோ (டிச்சினோ)
செய்பணி
பணி ஆரம்பம்1996
திறப்பு1 சூன் 2016[2]
தொழினுட்பத் தகவல்கள்
நீளம்151.840 கிமீ (94.349 மைல்)[3]
பாதை நீளம்57.09 கிமீ (35.47 மைல்)[3]
தண்டவாள நீளம்57.104 கிமீ (35.483 மைல்) (கிழக்குச் சுரங்கம்)
57.017 கிமீ (35.429 மைல்) (மேற்குச் சுரங்கம்)[3]
இருப்புப்பாதைகள்2 ஒற்றைத் தடக் குழல்[3]
தட அளவு1,435 மிமீ (4 அடி 8 12 அங்) (செந்தர இரும்புப் பாதை)
மின்னாக்கம்15 கிவோ 16.7 எர்
தொழிற்படும் வேகம்250 கிமீ/ம (160 மை/ம) வரை
உயர் புள்ளை549 மீ (1,801 அடி)[3]
தாழ் புள்ளி312 மீ (1,024 அடி) (போடியோவில்)[3]
சுரங்க விடுவெளி89 மீ (292 அடி) எர்ஸ்ட்பெல்டிலிருந்து, 237 மீ (778 அடி) போடியோவிலிருந்து[3]
சாய்வு4.055/1000 (வடக்கு) / 6.67/1000 (தெற்கு)[3]
வழிக்குறிப்புப் படம்
வழித்தடப் படம்
வழித்தடப் படம்

மேற்சான்றுகள்

தொகு
  1. "Commissioning". Lucerne, Switzerland: AlpTransit Gotthard Ltd. Archived from the original on 2019-01-09. பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
  2. "155 days until opening". Lucerne, Switzerland: AlpTransit Gotthard AG. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Project data – raw construction Gotthard Base Tunnel" (PDF). Lucerne, Switzerland: AlpTransit Gotthard Ltd. Archived from the original (PDF) on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
  4. "World's longest and deepest rail tunnel to open in Switzerland". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.
  5. "Gotthard- und CeneriBasistunnel: die neue Gotthard-Bahn nimmt Gestalt an" (PDF). Geomatik Schweiz. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Wer hat die grösste Röhre?" (in German). Tages-Anzeiger (Zurich, Switzerland). 14 April 2016. http://www.tagesanzeiger.ch/wissen/technik/wer-hat-die-groesste-roehre/story/14922381. பார்த்த நாள்: 2016-05-11. 
  7. Yücel Erdem, Tülin Solak, Underground Space Use. Analysis of the Past and Lessons for the Future, CRC Press, 2005 (p. 485)

வெளி இணைப்புகள்

தொகு