கோத்தா பாரு மாவட்டம்

கிளாந்தான் மாநிலத்தில் ஒரு மாவட்டம்

கோத்தா பாரு மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Kota Bharu; ஆங்கிலம்: Kota Bharu District; சீனம்: 哥打峇鲁县; ஜாவி: كوت بهارو‎‎ ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம். கோத்தா பாரு நகராண்மைக் கழகம் (Kota Bharu Municipal Council); கெத்தேரே மாவட்ட மன்றம் (Ketereh District Council); ஆகிய இரு மாவட்ட மன்றங்களால் நிர்வகிக்கப் படுகிறது.

கோத்தா பாரு
Kota Bharu District
மாவட்டம்
Location of கோத்தா பாரு
கோத்தா பாரு is located in மலேசியா
கோத்தா பாரு
கோத்தா பாரு
      கோத்தா பாரு மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°5′N 102°16′E / 6.083°N 102.267°E / 6.083; 102.267
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் கோத்தா பாரு மாவட்டம்
தொகுதிகோத்தா பாரு
உள்ளூராட்சிகோத்தா பாரு நகராண்மைக் கழகம்
கெத்தேரே மாவட்ட மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிதெங்கு அசுமி தெங்கு ஜாபார்
பரப்பளவு
 • மொத்தம்409 km2 (158 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்6,08,600
மலேசிய அஞ்சல் குறியீடு15xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்D

2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோத்தா பாரு மாவட்டத்தின் மக்கள் தொகை 608,600 என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் மாநிலத் தலைநகரான கோத்தா பாரு; பெங்காலான் செப்பா; கெத்தேரே ஆகிய நகரங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 3,66,770—    
2000 3,98,835+8.7%
2010 4,68,438+17.5%
2020 5,55,757+18.6%
ஆதாரம்: [1]

2010-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி ஜெலி மக்கள்தொகை 491,237. இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 2020-ஆம் ஆண்டில் 608,60-ஆக உயர்ந்து உள்ளது. பெரும்பான்மையினர் கிளாந்தான் மலாய் மக்கள்.

ஜெலி மாவட்டத்தின் மக்கள் தொகை தரவரிசை தொகு

நிலை மாவட்டம்/முக்கிம் மக்கள்தொகை 2010 உள்ளூராட்சி
1 பஞ்சி 73,315 கோத்தா பாரு நகராண்மைக் கழகம்
2 குபாங் கெரியான் 57,259 கோத்தா பாரு மாவட்டக் கழகம்
3 கெத்தேரே 41,835 கெத்தேரே மாவட்டக் கழகம்
4 பண்டார் பாரு கோத்தா பாரு 44,757 கோத்தா பாரு மாவட்டக் கழகம்
5 பெங்காலான் செப்பா 41,392 கோத்தா பாரு மாவட்டக் கழகம்
6 பாடாங்
கிளாந்தான் ஆறு
35,957 கோத்தா பாரு மாவட்டக் கழகம்
7 கோத்தா 24,364 கோத்தா பாரு மாவட்டக் கழகம்
8 செரிங் 24,309 கோத்தா பாரு மாவட்டக் கழகம்
9 பெரிங்காட் 24,137 கெத்தேரே மாவட்டக் கழகம்
10 பாங்கு 23,049 கோத்தா பாரு மாவட்டக் கழகம்
11 காடோக் 19,554 கெத்தேரே மாவட்டக் கழகம்
12 லிம்பாட் 18,796 கோத்தா பாரு மாவட்டக் கழகம்
13 பெண்டேக் 17,254 கெத்தேரே மாவட்டக் கழகம்
14 சாலோர் 11,255 கெத்தேரே மாவட்டக் கழகம்
15 டேவான் பேத்தா 11,205 கெத்தேரே மாவட்டக் கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_பாரு_மாவட்டம்&oldid=3450450" இலிருந்து மீள்விக்கப்பட்டது