கோந்தியா சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கோந்தியா சட்டமன்றத் தொகுதி (Gondia Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோந்தியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோந்தியா தொகுதி, பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும் [1][2]

கோந்தியா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 65
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோந்தியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
வினோத் அகர்வால்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 மனோகர்பாய் பாபாபாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 கோபால்நாராயண் சிவவிநாயக் பாசுபாய்
1972
1978 ராசுகுமாரி கோபால்நாராயண் பாசுபாய் இந்திய தேசிய காங்கிரசு
1980
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 அரிகர்பாய் மணிபாய் படேல்
1995 குதே ரமேசுகுமார் சம்பத்ராவ் சிவ சேனா
1999
2004 கோபால்தாசு சங்கர்லால் அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு
2009
2014
2019 வினோத் அகர்வால் சுயேச்சை
2024 பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்
கோந்தியா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அகர்வால் வினோத் 1,43,012 61.21 +12.02
காங்கிரசு அகர்வால் கோபால்தாஸ் சங்கர்லால் 81,404 34.84 -1.37
பதிவான வாக்குகள் 2,31,385 71.07% 5.87%

[3]

வெளி இணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 257. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 257. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22."Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 257. Retrieved 2015-07-22.
  3. "Result". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-11.