கோபால்ட்(II) சிடீயரேட்டு
கோபால்ட்(II) சிடீயரேட்டு (Cobalt(II) stearate) C36H70CoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3] கோபால்ட்டு உலோகமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து இந்த உலோகச் சேர்மம் உருவாகிறது. கோபால்ட் சிடீயரேட்டு சேர்மம் ஓர் உலோக சோப்பு, அதாவது கொழுப்பு அமிலத்தின் உலோக வழித்தோன்றல் என வகைப்படுத்தப்படுகிறது.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கோபால்ட்டசு சிடீயரேட்டு, கோபால்ட்டு இருசிடீயரேட்டு, கோபால்ட்டு ஈராக்டாடெக்கனோயேட்டு, கோபால்ட்டு(2+), ஆக்டாடெக்கானோயேட்டு[1]
| |
இனங்காட்டிகள் | |
1002-88-6 | |
ChemSpider | 4953647 |
EC number | 213-694-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6451168 |
| |
UNII | 000J930IO1 |
பண்புகள் | |
C 36H 70CoO 4 | |
வாய்ப்பாட்டு எடை | 625.46 |
தோற்றம் | ஊதா நிறம் |
அடர்த்தி | 1.7 கி/செ.மீ3 |
உருகுநிலை | 109 °C (228 °F; 382 K) |
கொதிநிலை | 359.4 °C (678.9 °F; 632.5 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H315, H317, H319, H334, H351, H411 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 191 °C (376 °F; 464 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகோபால்ட்(II) குளோரைடு மற்றும் சோடியம் சிடீயரேட்டு சேர்மங்களின் பரிமாற்று வினையில்கோபால்ட் சிடீயரேட்டு உருவாகிறது:
இயற்பியல் பண்புகள்
தொகுகோபால்ட்(II) சிடீயரேட்டு ஓர் ஊதா நிறச் சேர்மமாக பல்வேறு விதமான படிக அமைப்புகளில் தோன்றுகிறது.
நீரில் இது கரையாது.
பயன்கள்
தொகுகோபால்ட்(II) சிடீயரேட்டு இரப்பருக்கான உயர் செயல்திறன் பிணைப்பு முகவராகும். இயற்கை இரப்பர், சிசுட்டீன், சிடைரீன்-பியூடடாடையீன் இரப்பர் மற்றும் இவற்றின் சேர்மங்களுடன் பித்தளை அல்லது துத்தநாகம் பூசப்பட்ட எஃகு தண்டு அல்லது உலோகத் தகடுகள் மற்றும் பல்வேறு வெற்று எஃகு ஆகியவற்றுடன் எளிதில் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வல்லதாகும். குறிப்பாக பித்தளையுடன் பல்வேறு தடிமன்களில் முலாம் பூசுவதற்கு. கோபால்ட் சிடீயரேட்டு ஏற்றதாகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CAS 13586-84-0 Cobalt stearate - Alfa Chemistry". Alfa Chemistry. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Cobalt(II) Stearate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Cobalt(II) Stearate 1002-88-6 | Tokyo Chemical Industry Co., Ltd.(APAC)". tcichemicals.com. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Cobalt(II) stearate, Co 9-10%, Thermo Scientific | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "43352 Cobalt(II) stearate, Co 9-10%". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.