கோபால் நாராயண் சிங்
இந்திய அரசியல்வாதி
கோபால் நாராயண் சிங் (Gopal Narayan Singh) என்பவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். பீகாரைத் சேர்ந்த நாராயண் சிங் பொருளியலில் முதுகலைப் பட்டத்தினை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.
கோபால் நாராயண் சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 8 சூலை 2016 – 2 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | கே. சி. தியாகி |
தொகுதி | பீகார் |
தலைவர், பீகார், பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் 16 அக்டோபர் 2003 – 31 மே 2005 | |
முன்னையவர் | நந்த கிசோர் யாதவ் |
பின்னவர் | சுசில் குமார் மோடி |
சட்டமன்ற உறுப்பினர், பீகார் | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | Jஜெக்தீசு ஓஜா |
பின்னவர் | ஜாங்கி சிங் சொள்த்ரி |
தொகுதி | நோக்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1943 ஜாமுகார், பீகார், பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சகில் சிங் (தி. 1966) |
பிள்ளைகள் | 2 மகன்கள் & 5 மகள்கள் |
பெற்றோர் |
|
கல்வி | முதுகலை பொருளியல் |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
தொழில் | விவசாயி, அரசியல்வாதி |
As of 24 பிப்ரவரி, 2022 மூலம்: [1] |
இவர் சூன் 2016-ல் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் 3 சூன் 2016 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "जेडीयू से शरद यादव, आरजेडी से मीसा भारती और राम जेठमलानी राज्यसभा के लिए निर्विरोध चुने गए". Aaj Tak (in Hindi). 3 June 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Gopal Narain Singh new Bihar BJP President". zeenews.india.com.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ "Piyush Goyal, Chidambaram, Suresh Prabhu, Sharad Yadav elected to Rajya Sabha". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/piyush-goyal-chidambaram-suresh-prabhu-sharad-yadav-elected-to-rajya-sabha/articleshow/52572237.cms.