கோபி ஸ்மல்டேர்ஸ்
ஜாகோபா பிரான்சிஸ்கா மரியா ஸ்முல்டர்ஸ்[1] (ஆங்கில மொழி: Jacoba Francisca Maria Smulders) (பிறப்பு: ஏப்ரல் 3, 1982)[2] என்பவர் கனடிய நடிகை ஆவார். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் (2005–2014), ஷீல்ட்[3] என்ற தொலைக்காட்சி தொடரில் மரியா ஹில் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தி அவேஞ்சர்ஸ்,[4] கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்[5] (2014), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார்.[6]
கோபி ஸ்மல்டேர்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜாகோபா பிரான்சிஸ்கா மரியா ஸ்முல்டர்ஸ் ஏப்ரல் 3, 1982 வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | தரன் கில்லம் (2012) |
பிள்ளைகள் | 2 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Cobie Smulders on life after "How I Met Your Mother"". CBS News. March 30, 2014. October 20, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 13, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "UPI Almanac for Wednesday, April 3, 2019". United Press International. April 3, 2019. https://www.upi.com/Top_News/2019/04/03/UPI-Almanac-for-Wednesday-April-3-2019/5261553969022/. "actor Cobie Smulders in 1982 (age 37)"
- ↑ Goldberg, Lesley (July 19, 2013). "Cobie Smulders' Comic-Con Reveal: Secret 'Agents of SHIELD' Role". The Hollywood Reporter. October 12, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 19, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sacks, Ethan (April 29, 2012). "'The Avengers': Scarlett Johansson & Cobie Smulders are superwomen of the screen". Daily News. New York City. October 7, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Graser, Marc (அக்டோபர் 29, 2012). "Frank Grillo to play Crossbones in 'Captain America' sequel". Variety. November 1, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 29, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Thompson, Bob (நவம்பர் 7, 2013). "Vancouver's Cobie Smulders is on a roll (with video)". Calgary Herald. Calgary, Alberta. November 8, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 7, 2013 அன்று பார்க்கப்பட்டது.