கோலாகட்டி சட்டமன்றத் தொகுதி

கோலாகாட்டி சட்டமன்றத் தொகுதி (Golaghati Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இது பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]

கோலாகட்டி
Golaghati
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 17
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்42,531[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மணாப் தேப்பர்மா
கட்சிதிப்ரா மோதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1977 நிரஞ்சன் தேபர்மா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 புத்த தேபர்மா திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்
1988
1993 நிரஞ்சன் தேபர்மா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998
2003 அசோக் தேபர்மா[7] இந்திய தேசிய காங்கிரசு
2008[8] கேசப் தேபர்மா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2013[9]
2018 பிரேந்திர கிஷோர் தேபர்மா[10] பாரதிய ஜனதா கட்சி
2023 மனாப் தேபர்மா[11] திப்ரா மோதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் கோலாகடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திப்ரா மோதா கட்சி மணாப் தேப்பர்மா 19,800 50.79
பா.ஜ.க இமாமி தேப்பர்மா 10,602 27.2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரேந்திர ராணி தேப்பர்மா 7,606 19.51
நோட்டா நோட்டா 524 1.34
வாக்கு வித்தியாசம் 9,198
பதிவான வாக்குகள் 38,981 91.65
பதிவு செய்த வாக்காளர்கள் 42,531
திப்ரா மோதா gain from பா.ஜ.க மாற்றம்
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: கோலாகடி [10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரேந்திர கிசோர் தேப்பர்மா 19228 52.97
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேசப் தேப்பர்மா 15730 43.33
நோட்டா நோட்டா 445 1.23
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Golaghati Assembly Constituency
  5. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  6. List of assembly constituency of Tripura
  7. "Tripura General Legislative Election 2003 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  8. "Tripura General Legislative Election 2008 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  9. "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  10. 10.0 10.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  11. "Tripura Election 2023 Results: Full list of Tipra Motha winning candidates with constituencies". WION NEWS. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.