கோல்கார் கட்சி
கோல்கார் கட்சி அல்லது கோலோங்கான் கரியா கட்சி (ஆங்கிலம்: Golkar; (Party of Functional Groups); இந்தோனேசியம்: Partai Golongan Karya (Golkar) என்பது இந்தோனேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். இந்தோனேசிய வரலாற்றில் மிகப் பழைமையான கட்சியாக அறியப்படுகிறது.
கோல்கார் கட்சி Golkar Party of Functional Groups Partai Golongan Karya | |
---|---|
தொடக்கம் | 20 அக்டோபர் 1964 |
தலைமையகம் | ஜகார்த்தா, இந்தோனேசியா |
கொள்கை | பஞ்ச சீலம்[1] பழைமைவாதம்[2] தேசிய பழமைவாதம்[3] வளர்ச்சிவாதம்[4] பொருளாதாரம் தாராளமயம்[5] சமயச் சார்பின்மை |
அரசியல் நிலைப்பாடு | வலது சாரி அரசியல் |
டிபிஆர்: | 85 / 575 |
மாகாண பிராந்திய மக்கள் பிரதிநிதிகள் சபை: | 309 / 2,322 |
ரீஜென்சி/நகர பிராந்திய மக்கள் பிரதிநிதி கவுன்சில்: | 2,412 / 17,340 |
இணையதளம் | |
partaigolkar |
இந்தக் கட்சி 1964-இல் கோலோங்கான் காரியா செக்பர் கோல்கார் கட்சியின் (Sekretariat Bersama Golongan Karya, Sekber Golkar) இணைக் கட்சியாகக நிறுவப்பட்டது. மேலும் 1971-இல் தேசியத் தேர்தல்களில் கோல்கார் (கோலோங்கான் காரியா) என்ற பெயரில் முதல் முறையாக பங்கேற்றது.
கோல்கார் கட்சி 1971 முதல் 1999 வரை அதிபர் சுகார்த்தோ தலைமையில் ஆட்சியில் இருந்தது.
தலைவர்கள்
தொகு- பிரிக். ஜெனரல் ஜுஹார்டோனோ (1964–1969)
- மேஜர். ஜெனரல் சுப்ராப்தோ சுகோவதி (1969–1973)
- மேஜர். ஜெனரல் அமிர் முர்டோனோ (1973–1983)
- லெப்டினன்ட். ஜெனரல் சுதர்மோனோ](1983–1988)
- லெப்டினன்ட். ஜெனரல் வஹோனோ(1988–1993)
- ஹார்மோகோ (1993–1998)
- அக்பர் தண்ட்ஜங் (1998–2004)
- ஜூசுஃப் கல்லா (2004–2009)
- அபுரிசல் பக்ரி (2009–2014)
- அபுரிசல் பக்ரி மற்றும் அகுங் லக்சோனோ (2014–2016) இடையே சர்ச்சைக்குரியது
- செட்யா நோவாண்டோ (2016–2017)
- ஏர்லாங்கா ஹார்டார்டோ (2017–தற்போது)
தேர்தல் முடிவுகள்
தொகுசட்டமன்ற தேர்தல் முடிவுகள்
தொகுதேர்தல் | வாக்கு எண் | மொத்த இடங்கள் வென்றன | மொத்த வாக்குகள் | வாக்குகளின் பங்கு | தேர்தல் முடிவு | கட்சி தலைவர் |
---|---|---|---|---|---|---|
1971 | 5 | 236 / 360
|
34,348,673 | 62.80%[6] | 236 seats, ஆளும் குழு | சுப்ராப்தோ சுகோவதி |
1977 | 2 | 232 / 360
|
39,750,096 | 62.11%[7] | ▼4 seats, ஆளும் குழு | அமீர் முர்டோனோ |
1982 | 2 | 242 / 360
|
48,334,724 | 64.34%[7] | 10 seats, ஆளும் குழு | அமீர் முர்டோனோ |
1987 | 2 | 299 / 400
|
62,783,680 | 73.11%[7] | 57 seats, ஆளும் குழு | சுதர்மோனோ |
1992 | 2 | 282 / 400
|
66,599,331 | 68.10%[7] | ▼17 seats, ஆளும் குழு | வஹோனோ |
1997 | 2 | 325 / 400
|
84,187,907 | 74.51%[7] | 43 seats, ஆளும் குழு | ஹார்மோகோ |
1999 | 33 | 120 / 500
|
23,741,749 | 22.46%[8] | ▼205 seats, ஆளும் கூட்டணி | அக்பர் டான்ட்ஜங் |
2004 | 20 | 128 / 550
|
24,480,757 | 21.58%[9] | 8 seats, ஆளும் கூட்டணி | அக்பர் டான்ட்ஜங் |
2009 | 23 | 106 / 560
|
15,037,757 | 14.45%[9] | ▼22 seats, ஆளும் கூட்டணி | ஜூசுப் கல்லா |
2014 | 5 | 91 / 560
|
18,432,312 | 14.75%[10] | ▼15 seats, எதிர்க்கட்சி (2016 வரை) ஆளும் கூட்டணி (2016 முதல்)[11] |
அபுரிசால் பக்கிரி |
2019 | 4 | 85 / 575
|
17,229,789 | 12,31%[12] | ▼6 seats, ஆளும் கூட்டணி | ஏர்லாங்கா ஹார்டார்டோ |
2024 | 4 | 102 / 580
|
23,208,654 | 15.72% | 17 seats, ஆளும் கூட்டணி | ஏர்லாங்கா ஹார்டார்டோ |
குடியரசுத் தலைவர் தேர்தல்
தொகுதேர்தல் | வாக்கு எண் | வேட்பாளர் | தேர்தல் நடத்தும் தோழர் | 1வது சுற்று (மொத்த வாக்குகள்) |
வாக்குகளின் பங்கு | விளைவு | 2வது சுற்று (மொத்த வாக்குகள்) |
வாக்குகளின் பங்கு | விளைவு |
---|---|---|---|---|---|---|---|---|---|
2004 | 1 | வீரன்டோ | சலாவுதீன் வாஹித் | 26,286,788 | 22.15% | நீக்கப்பட்டது | ரன்னோஃப்f[13] | ||
2009 | 3 | ஜூசுப் கல்லா | வீரன்டோ | 15,081,814 | 12.41% | தேர்தலில் தோற்றது | |||
2014 | 1 | பிரபோவோ சுபியாந்தோ [14] | ஹட்டா ராஜசா | 62,576,444 | 46.85% | தேர்தலில் தோற்றது | |||
2019 | 01 | ஜோக்கோ விடோடோ | மரூஃப் அமீன் | 85,607,362 | 55.50% | தேர்ந்தெடுக்கப்பட்டார் | |||
2024 | 02 | பிரபோவோ சுபியாந்தோ | ஜிப்ரான் ரகபுமிங் ரகா | 96,214,691 | 58.59% | தேர்ந்தெடுக்கப்பட்டார் |
மேற் சான்றுகள்
தொகு- ↑ Nurjaman, Asep (2009). "Peta Baru Ideologi Partai Politik Indonesia". www.neliti.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-03.
- ↑ "Indonesia's election". The Economist. 24 March 2009.
- ↑ Hitchcock, Michael (1997). Images of Malay-Indonesian Identity. OUP. p. 101.
- ↑ "Dinamika Partai Politik dan Positioning Ideologi: Studi Tentang Pergeseran Positioning Ideologi Partai-partai Politik Peserta Pemilu 2014". Journal of Governance.
- ↑ Bulkin, Nadia. "Indonesia's Political Parties". Carnegie Endowment for International Peace.
- ↑ "Pemilu 1971 – KPU" (in இந்தோனேஷியன்). Komisi Pemilihan Umum Republik Indonesia. 21 February 2008. Archived from the original on 27 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 "Pemilu 1977–1997 – KPU" (in இந்தோனேஷியன்). Komisi Pemilihan Umum Republik Indonesia. 21 February 2008. Archived from the original on 27 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Pemilu 1999 – KPU" (in இந்தோனேஷியன்). Komisi Pemilihan Umum Republik Indonesia. 21 February 2008. Archived from the original on 27 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 9.0 9.1 "Bab V – Hasil Pemilu – KPU" (PDF) (in இந்தோனேஷியன்). Komisi Pemilihan Umum Republik Indonesia. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
- ↑ "KPU sahkan hasil pemilu, PDIP nomor satu" (in இந்தோனேஷியன்). BBC. 10 May 2014. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
- ↑ "New Golkar Chairman Confirms Support for Jokowi in 2019 Presidential Election". Jakarta Globe. http://jakartaglobe.id/news/new-golkar-chairman-confirms-support-jokowi-2019-presidential-election/.
- ↑ Zunita Putri (21 May 2019). "KPU Tetapkan Hasil Pileg 2019: PDIP Juara, Disusul Gerindra-Golkar" (in id). Detik.com. https://news.detik.com/berita/d-4557803/kpu-tetapkan-hasil-pileg-2019-pdip-juara-disusul-gerindra-golkar.
- ↑ "Koalisi Parpol Pendukung Mega-Hasyim Dideklarasikan". Liputan6.com (in இந்தோனேஷியன்). 19 August 2004. பார்க்கப்பட்ட நாள் 4 August 2018.
- ↑ Wardah, Fathiyah (19 May 2014). "6 Parpol Dukung Pasangan Prabowo-Hatta dalam Pilpres". Voice of America Indonesia (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.