கோவெலமுடி ராகவேந்திர ராவ்
கோவெலமுடி ராகவேந்திர ராவ் (பிறப்பு: 23 மே 1941)[1] என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடன இயக்குநர் போன்ற பலதுறை வல்லுனர். தெலுங்குத் திரையுலகிலும், பாலிவுட், கன்னடத் திரையுலகிலும் பணியாற்றியுள்ளார். நந்தி விருதினை ஏழு முறையும், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை ஐந்து முறையும், இரு முறையும் சினிமா விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதினையும் பெற்றுள்ளார்.[2]
கே. ராகவேந்திர ராவ் | |
---|---|
பிறப்பு | கோவெலமுடி ராகவேந்திர ராவ் கொலவென்னு, கங்கிப்பாடு மண்டல், விஜயவாடா, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
பணி | இயக்குநர் நடன இயக்குநர் தயாரிப்பு |
செயற்பாட்டுக் காலம் | 1977– தற்போது |
வாழ்க்கைத் துணை | சரளா |
பிள்ளைகள் | பிரகாஷ் கோவெலமுடி, மாதாவி |
உறவினர்கள் | கே. எஸ். பிரகாஷ் ராவ் (அப்பா) கோவளமுடி பாபாய்யா (சகோதரர்) பிரகாஷ் கோவளமுடி (மகன்) ஷோபு யர்லாகாடிடா (மறுமகன்) ஜி. வரலட்சுமி (அம்மா) |
விருதுகள் மற்றும் பெருமைகள்
தொகு- என்டிஆர் தேசிய விருது - 2015
- தெலுங்கு சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக பி.என் ரெட்டி தேசிய விருது (2009)
- சிறந்த இயக்குனருக்கான நந்தி விருது – அன்னமய்யா (1997)
- சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருது (இயக்குநர்) – அன்னமய்யா (1997)
- நடிகை சிறந்த நடன இயக்குநர் – பெல்லி சந்தடி (1996)
- சிறந்த இயக்குனருக்கான நந்தி விருது – பெல்லி சந்தடி (1996)
- சிறந்த இயக்குநர் – அலரி பிரியுடு (1993)
- சிறந்த இயக்குநர் – பொப்லி பிராமணா (1984)
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு – பிரேமா லெஹாலு (1977)
- சிறந்த இயக்குநர் – ஜகத்கா வீரடு அத்லோகா சுந்தரி (1990)[3]
- சிறந்த இயக்குநர் – அலரி பிரியுடு (1993)
- சிறந்த இயக்குநர் – அன்னமய்யா (1997)[4]
- தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது (2002)
- இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பு (2017)[5]
- வாழ்நாள் சாதனையாளர் விருது (2014)
- வாழ்நாள் சாதனையாளர் விருது – (2012)
- சிறந்த திரைப்படம் (Jury) – சீரடி சாய் – (2013)
- மற்ற விருதுகள்
- அலு ராம லிங்கையா விருது (2016)
ஆதாரங்கள்
தொகு- ↑ Telugu Cinema Celebrity Bio Data – K Raghavendra Rao
- ↑ CINEmaa Lifetime Achievement Award for Raghavendra Rao – The Hindu
- ↑ http:// Refer Filmfare Magazine August 1991, 38th filmfare awards south
- ↑ "Archived copy". Archived from the original on 5 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-05.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ IANS (30 March 2017). "'Janatha Garage', 'Kirik Party' bag top honours at IIFA Utsavam 2017" – via Business Standard.