சக்சினோநைட்ரைல்
சக்சினோநைட்ரைல் (Succinonitrile) என்பது C2H4(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பியூட்டேன் இருநைட்ரைல், பியூட்டேன் டைநைட்ரைல் என்ற பெயர்களாலும் இந்த நைட்ரைல் சேர்மம் அழைக்கப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன் இருநைட்ரைல்[1] | |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
110-61-2 | |||
Beilstein Reference
|
1098380 | ||
ChemSpider | 21106481 | ||
EC number | 203-783-9 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | succinonitrile | ||
பப்கெம் | 8062 | ||
வே.ந.வி.ப எண் | WN3850000 | ||
| |||
UNII | 1R479O92DO | ||
பண்புகள் | |||
C4H4N2 | |||
வாய்ப்பாட்டு எடை | 80.09 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்றது,மெழுகு படிகங்கள் | ||
மணம் | நெடியற்றது[2] | ||
அடர்த்தி | 985 மி.கி மி.லி−1 | ||
உருகுநிலை | 58 °C (136 °F; 331 K)[3] | ||
கொதிநிலை | 266.1 °C; 510.9 °F; 539.2 K | ||
130 கி லி−1 | |||
ஆவியமுக்கம் | 300 பாசுக்கல் (100 °செல்சியசு) | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
139.3–140.4 கிலோயூல் மோல்−1 | ||
Std enthalpy of combustion ΔcH |
−2.2848–−2.2860 மெகா யூல் மோல்−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
191.59 யூல் கெல்வின்−1 மோல்−1 | ||
வெப்பக் கொண்மை, C | 145.60 யூல் கெல்வின்−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
H302, H315, H319, H335 | |||
P261, P305+351+338 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
450 மி.கி கி.கி−1 (வாய்வழி, எலி) | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
இல்லை[2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
மில்லியனுக்கு 6 பகுதிகள் தாங்கு திறன் (20 மி.கி/மீ3)[2] | ||
உடனடி அபாயம்
|
N.D.[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
சக்சினோநைட்ரைல் நிறமற்ற மெழுகு போன்ற திடப்பொருளாகும், இது 58 °செல்சியசு வெப்பநிலையில் உருகும்.
அக்ரைலோநைட்ரைலுடன் ஐதரசன் சயனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐதரோசயனேற்றம் நிகழ்ந்து சக்சினோநைட்ரைல் உருவாகும்.:[4]
- CH2=CHCN + HCN → NCCH2CH2CN
சக்சினோநைட்ரைலை ஐதரசனேற்றம் செய்தால் புட்ரெசின் எனப்படும் 1,4-ஈரமினோபியூட்டேன் கிடைக்கும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 902. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0573". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Rubinstein, E. R.; Tirmizi, S. H.; Glicksman, M. E. (1990-11-01). "Long-term purity assessment in succinonitrile" (in en). Journal of Crystal Growth 106 (1): 89–96. doi:10.1016/0022-0248(90)90290-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0248. Bibcode: 1990JCrGr.106...89R. https://dx.doi.org/10.1016%2F0022-0248%2890%2990290-2.
- ↑ "Nitriles". Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th).