பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கப்பாடல்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் 473 பேர்.. இவர்களில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவர்கள் யார் யார் என்பதைக் காட்டும் இறங்கு-வரிசை அடுக்கு ஒன்றினை சு. வையாபுரிப் பிள்ளை அளித்துள்ளார். [1]
- பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2279
- ஆசிரியர் பெயர் காணாத பாடல்கள் 102
- ஆக மொத்தம் பாடல்கள் 2381
20 பாடல்களுக்குக் குறையாத பாடல்களைப் பாடிய புலவர்கள்
தொகு
10 – 20 பாடல்கள் பாடிய புலவர்கள்
தொகு
பிறர் பாடல் எண்ணிக்கை
தொகு
பாடல் தொகை |
புலவர்
|
9 பாடல் |
சிறைக்குடி ஆந்தையார்
|
9 பாடல் |
பெருந்தலைச் சாத்தனார்
|
9 பாடல் |
முதுகூத்தனார்
|
9 பாடல் |
மோசிகீரனார்
|
8 பாடல் |
ஆலம்பேரி சாத்தனார்
|
8 பாடல் |
ஒக்கூர் மாசாத்தியார்
|
8 பாடல் |
கந்தரத்தனார்
|
8 பாடல் |
கழார்க் கீரனெயிற்றியார்
|
8 பாடல் |
காவன் முல்லைப் பூதனார்
|
8 பாடல் |
நன்னாகையார்
|
8 பாடல் |
மாறோக்கத்து நப்பசலையார்
|
7 பாடல் |
ஆலங்குடி வங்கனார்
|
7 பாடல் |
ஆலத்தூர் கிழார்
|
7 பாடல் |
ஈழத்துப் பூதன்தேவனார்
|
7 பாடல் |
கோப்பெருஞ்சோழன்
|
7 பாடல் |
சேந்தம்பூதனார்
|
7 பாடல் |
தும்பிசேர் கீரனார்
|
7 பாடல் |
வன்பரணர்
|
6 பாடல் |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
|
6 பாடல் |
கழாத்தலையார்
|
6 பாடல் |
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
|
6 பாடல் |
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
|
6 பாடல் |
தொல்கபிலர்
|
6 பாடல் |
நக்கண்ணையார்
|
6 பாடல் |
பிசிராந்தையார்
|
6 பாடல் |
பேராலவாயர்
|
5 பாடல் |
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
|
5 பாடல் |
கதப்பிள்ளையார்
|
5 பாடல் |
சாத்தந்தையார்
|
5 பாடல் |
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
|
5 பாடல் |
நம்பிகுட்டுவன்
|
5 பாடல் |
நல்வேட்டனார்
|
5 பாடல் |
நன்னாகனார்
|
5 பாடல் |
நொச்சி நியமங்கிழார்
|
5 பாடல் |
பாரதம்பாடிய பெருந்தேவனார்
|
5 பாடல் |
பொத்தியார்
|
5 பாடல் |
மதுரைக் கணக்காயனார்
|
5 பாடல் |
வெறிபாடிய காமக்கண்ணியார்
|
பாடல் தொகை |
பாடிய புலவர்களின் எண்ணிக்கை
|
4 பாடல் |
15 பேர்
|
3 பாடல் |
26 பேர்
|
2 பாடல் |
61 பேர்
|
ஒரு பாடல் |
293 பேர்
|
பாடிய புலவர்கள் மொத்தம் |
473 பேர்
|
அவர்கள் பாடிய பாடல்கள் மொத்தம் |
2279
|
ஆசிரியர் பெயர் காணாத பாடல்களின் எண்ணிக்கை |
102
|
ஆக, பாடல்களின் மொத்த எண் |
2381
|
- ↑ சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கிய பதிப்பு, வெளியீடு பாரிநிலையம், முதல் பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967 பக்கம் 1403 முதல்.