சங்ககால வள்ளல்கள்
சங்ககால வரலாறு | |
---|---|
சேரர் | |
சோழர் | |
பாண்டியர் | |
வள்ளல்கள் | |
அரசர்கள் | |
புலவர்கள் | |
edit |
பிறருக்கு வாரி வழங்கும் தன்மை உள்ளவர்களை வள்ளல்கள் எனப்படுகின்றனர். பத்துப்பாடு, எட்டுத்தொகை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வள்ளல்களை இங்குக் காணலாம்.
வள்ளல்களின் பெயர்கள் கூடியவரை முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எளிமையான ஒப்புநோக்கத்திற்காகப் பெயர்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. வள்ளலைப் பற்றித் தெரிவிக்கும் பாடல்களும் ஆங்காஙகாங்கே சேர்க்கப்பட்டுள்ளன. நூல்-குறிப்பு இல்லாத எண்களைப் புறநாற்றுப் பாடல்-எண் எனக் கொள்ளுதல் வேண்டும்.
குறிப்பிட்ட 7 வள்ளல்களைச் சங்கப்பாடல்கள் இரண்டு தொகுத்துக் காட்டுகின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள வள்ளல்களை நாம் கடையெழு வள்ளல்கள் என வழங்கிவருகிறோம்.
கடையெழு வள்ளல்கள்
தொகு- அதியமான் நெடுமான் அஞ்சி – 100, 101, 103, 104, 206, 208, 231, 232, 236, 315, 390, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104,
- ஆய் – வேள் ஆய் அண்டிரன் - 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375,
- ஓரி – வல்வில் ஓரி – 152, 153, 204,
- காரி – மலையமான் திருமுடிக்காரி – 121, 122, 123, 124, 125, 126,
- நள்ளி – கண்டீரக் கோப்பெருநள்ளி – 148, 149, 150,
- பாரி – 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 115, 116, 117, 118, 119, 120, 236, 105, 106, 107, 108, 109, 110, 111, 112,
- பேகன் – வையாவிக் கோப்பெரும்பேகன் – 141, 142, 143, 144, 145, 146, 147,
ஓயமானாட்டு நல்லியக்கோடனும்,[1] வள்ளல் குமணனும் [2] இவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்கள்
பிற வள்ளல்கள்
தொகு- அம்பர் கிழான் அருவந்தை - 385
- அவியன் - 383
- ஆதனுங்கன் – 175, 389,
- எவ்வி – வேள் எவ்வி – 233, 234,
- எழினி – அதியமான் எழினி – 230 \ எழினி – அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – 96 \ எழினி – அதியமான் மகன் பொகுட்டெழினி – 392 \ எழினி – அதியான் மகன் பொகுட்டெழினி - 102
- கடியநெடுவேட்டுவன் - 205
- எழினியாதன் – வாட்டாற்று எழினியாதன் - 396
- ஓய்மானாட்டு நல்லியக்கோடன் - புறம் 176, & சிறுபாணாற்றுப்படை
- ஓய்மான் நல்லியாதன் - 376
- ஓய்மான் வில்லியாதன் - 379
- கரும்பனூர் கிழான் – 381, 384,
- காரியாதி – மல்லி கிழான் காரியாதி - 177
- குமணன் – 158, 159, 160, 161, 162, 163, 164, 165,
- கொண்கானங்கிழான் – 154, 155, 156,
- சாத்தன் – ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 242, 243,
- சாத்தன் – சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் - 395
- தருமபுத்திரன் - 366
- திருக்கண்ணன் – மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் - 174
- திருக்கிள்ளி - ஏனாதி திருக்கிள்ளி – 167,
- தொண்டைமான் இளந்திரையன் - பெரும்பாணாற்றுப்படை
- தோன்றிக்கோன் – தாமான் தோன்றிக்கோன் - 399
- நன்னன் – செங்கண்மாத்து வேள் நன்னன்சேய்நன்னன் - மலைபடுகடாம்
- நாகன் – நாலை கிழவன் நாகன் - 179
- பண்ணன் – சிறுகுடி கிழான் பண்ணன் – 173, 388,
- பண்ணன் – வல்லார் கிழான் பண்ணன் - 181
- பாரிமகளிர் – 113, 114,
- பிட்டங்கொற்றன் – 168, 169, 170, 171, 172,
- பொறையாற்று கிழான் - 391
- மாறன் – ஈந்தூர் கிழான் தோயன் மாறன் - 180
- மாறன் - தந்துமாறன் - 360
- வள்ளுவன் – நாஞ்சில் வள்ளுவன் – 137, 138, 139, 140, 380,
- விண்ணத்தாயன் – சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் – 166,
- வெளிமான் – 238
போலி வள்ளல்கள்
தொகு- இளவெளிமான் – பரிசில் சிறிது – 207, 237,
- குமணன் தம்பி இளங்குமணன் - 165
- மூவன் – பரிசில் நீட்டித்தவன் – 209
போர்
தொகு- பாரியோடு மூவர் – 110, 111
- காரி - தேர்வண் மலையன் உதவியோடு சோழன் சேரனை வென்றான்
சேர்த்தாளிகள்
தொகு- இளங்கண்டீரக்கோ & இளவிச்சிக்கோ - 151
வள்ளல் புலவர்
தொகு- பாரி
மகளிர் – 112