சஞ்சய் குமார்

சுபேதார்[1][2] சஞ்சய் குமார் (பரம் வீர் சக்கரம்) (பிறப்பு 3 மார்ச் 1976[3]) இந்திய இராணுவத்தின், ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், 13-வது படையணியின் வீரராக 1999 கார்கில் போரில் இவர் காட்டிய வீர தீர செயல்களுக்காக[4] இந்தியக் குடியரசுத் தலைவரின் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது 1999-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[5][6]

சுபேதார்

சஞ்சய் குமார்

பரம் வீர் சக்கரம் விருதுடன் சஞ்சய் குமார்
பிறப்பு3 மார்ச்சு 1976 (1976-03-03) (அகவை 48)
கலோல் பக்காயின், பிலாஸ்பூர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளை இந்திய இராணுவம்
தரம் சுபேதார்
தொடரிலக்கம்13760533
படைப்பிரிவுஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், 13-வது படையணி
போர்கள்/யுத்தங்கள்கார்கில் போர்
விருதுகள் பரம் வீர் சக்கரம்

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "NDTV Video, at 21:37 Sanjay Kumar is shown to be a Naib Subedar". என்டிடிவி. 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2014.
  2. Sura, Ajay (2014). "15th anniversary of Kargil War becomes extra special for brave heart Sanjay". Times of India. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/15th-anniversary-of-Kargil-War-becomes-extra-special-for-brave-heart-Sanjay/articleshow/38983145.cms. பார்த்த நாள்: 14 August 2014. 
  3. "Param Vir Chakra Winner of Bilaspur (H.P.)". hpbilaspur.gov.in. 2013. Archived from the original on 28 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்பிரவரி 2014.
  4. The Param Vir Chakra Winners (PVC), Official Website of the Indian Army, பார்க்கப்பட்ட நாள் 28 August 2014 "Profile" and "Citation" tabs.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  6. "SANJAY KUMAR | Gallantry Awards". gallantryawards.gov.in. Archived from the original on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_குமார்&oldid=3552659" இலிருந்து மீள்விக்கப்பட்டது