சண்டிகரின் பாறைச் சிற்பத் தோட்டம்
சண்டிகரின் பாறைச் சிற்பத் தோட்டம், இந்திய நகரமான சண்டிகரில் உள்ள சிற்பத் தோட்டமாகும். இதை நேக் சந்த் பாறைச் சிற்பத் தோட்டம் என்று அழைக்கின்றன. இது 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1][2]
இவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.[3][4]
இந்த தோட்டம் சுக்னா ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது.[5] இங்குள்ள சிலைகளை புட்டி, கண்ணாடிகள், வளையல்கள், தரை ஓடுகள், தட்டாங்கல் உள்ளிட்டவற்றை கொண்டு உருவாக்கியுள்ளனர்[6]
1976ஆம் ஆண்டில், இந்த தோட்டத்தை பொதுமக்கள் பார்த்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். 1983ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சின்னத்தில் இந்த தோட்டத்தை பற்றிய அஞ்சல் தலை வெளியானது.[7] நகரத்தில் தேவையற்று கிடந்த பழைய பொருட்களையும், கழிவுகளையும் கொண்டு இந்த சிற்பங்களை உருவாக்கி முடித்தார் நேக் சந்த்.[8][9]
இந்த தோட்டத்தை நாள்தோறும் ஐந்தாயிரம் பார்வையாளர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.[10]
படங்கள்
தொகு-
வாயில்
-
பாறைச் சிற்பத் தோட்டம்
-
ஆடும் பெண்கள்
-
அலங்கரிக்கப்பட்டுள்ள சுவர்
சான்றுகள்
தொகு- ↑ Nek Chand Rock Garden Sublime spaces & visionary worlds: built environments of vernacular artists, by Leslie Umberger, Erika Lee Doss, Ruth DeYoung (CON) Kohler, Lisa (CON) Stone, Jane (CON) Bianco. Published by Princeton Architectural Press, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56898-728-5. Page 319-Page 322.
- ↑ "Night tourism to light up 'rocks'". The Times of India. 2012-07-01. Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.thehindu.com/news/national/other-states/iconic-rock-garden-creator-nek-chand-dead/article7309635.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
- ↑ "Working wealth out of waste". Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
- ↑ "Chandigarh, the City Beautiful: Environmental Profile of a Modern Indian City".
- ↑ "Pak scribes tour city, visit Rock Garden".
- ↑ "'Pricey' weddings at Rock Garden". Archived from the original on 2014-02-18. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Chandigarh Rock Garden to get a face-lift". Archived from the original on 2013-01-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Discover India by Rail".
இணைப்புகள்
தொகு- நேக் சந்த் அறக்கட்டளையின் தளம் பரணிடப்பட்டது 2011-06-15 at the வந்தவழி இயந்திரம்