சதி சுகன்யா
சதி சுகன்யா (Sathi Sukanya) 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சதி சுகன்யா | |
---|---|
![]() 1942 சதி சுகன்யா தமிழ்த் திரைப்பட பாட்டுப்புத்தக முகப்பு | |
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் டி. வி. சாரி |
தயாரிப்பு | ஸ்ரீ மீனாட்சி பிலிம் கம்பனி |
கதை | டி. வி. சாரி |
திரைக்கதை | டி. வி. சாரி |
இசை | கல்யாணம் குழு |
நடிப்பு | ஒன்னப்ப பாகவதர் டி. ஆர். மகாலிங்கம் காளி என். ரத்னம் டி. எஸ். துரைராஜ் டி. ஆர். ராஜகுமாரி |
ஒளிப்பதிவு | ஏ. சண்முகம் |
படத்தொகுப்பு | டி. துரைராஜ் |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ் |
விநியோகம் | ஸ்ரீ மீனாட்சி பிலிம் கம்பனி |
வெளியீடு | 1942 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்தொகு
சதி சுகன்யா திரைப்படத்துக்கு கல்யாணம் குழுவினர் இசையமைத்திருந்தனர். பாபநாசம் பி. ஆர். ராஜகோபால் ஐயர் பாடல்களை இயற்றினார்.[1]
எண். | பாடல் | பாடகர்/கள் | இராகம் | தாளம் |
---|---|---|---|---|
1 | மாதவனே மாமாயா | குழுவினர் | நவரச கன்னடம் | ஆதி |
2 | மனமோகன ராதே மாமோகம் | குழுவினர் | செஞ்சுருட்டி | ஆதி |
3 | நாராயணா நரபோஷ்ணா நம்பினேன் பதமலரினை | டி. ஆர். மகாலிங்கம் | ரவிச்சந்திரிக்கா | ஆதி |
4 | பாரும் பாரும் என் பாங்கிகாள் | டி. ஆர். ராஜகுமாரி, குழுவினர் | இந்துத்தானி காப்பி | ஏகம் |
5 | நாகமரம் ஓரத்திலே நரிமுகத்தை கண்டோம் | காளி என். ரத்தினம், வி. எம். ஏழுமலை | - | - |
6 | மாடப்புறாவே வர்ணக்கிளியாளே | காளி என். ரத்தினம், வி. எம். ஏழுமலை | - | - |
7 | ஜோதி ரூபா துணைபுரிவாய் நீ | டி. ஆர். ராஜகுமாரி | யமுனா கல்யாணி | ஆதி |
8 | பாக்யசாலி நானே ஆ... பாரினில் | டி. ஆர். ராஜகுமாரி | இந்துத்தானி பியாக் | ஆதி |
9 | ஆட்ட மாடிக் கட்டச் சொன்னால் | காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் | - | - |
10 | கணனே நானே உனையே சதா | எம். எம். ராதாபாய் | இந்துத்தானி | ஆதி |
11 | தேவகி தனய கிருஷ்ண தீன தயாளா | டி. ஆர். மகாலிங்கம் | மாண்டு | ஆதி |
12 | பிலுக்காதே வாடி விதையல் எடுப்போம் | காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் | - | - |
13 | மா தயைபுரி எந்தன் மாதாவும் | டி. ஆர். ராஜகுமாரி | லலிதா | ஆதி |
14 | ப்ரேமரூபமே லோகமே | டி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர் | இந்துத்தானி | ஆதி |
15 | ஜெகமிதே மிக சுகம் | டி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர் | இந்துத்தானி | ஆதி |
16 | சதா ஆன்ந்த பானமே | டி. ஆர். மகாலிங்கம் | சிந்துராமக்ரியா | ஆதி |
17 | மாநில வாழ்க்கையின் யோகம் மேலாம் | ஒன்னப்ப பாகவதர் | அமீர் கல்யாணி | ஆதி |
18 | ஹரே முராரி ஹரே முராரி | டி. ஆர். மகாலிங்கம் | மாண்டு | ஆதி |
19 | அன்றொரு மாதுடன் ஆடவன் சேர்ந்திட | டி. ஆர். மகாலிங்கம் | ராகமாலிகை | ஆதி |
20 | மதனிகா மதனிகா அடி என | டி. ஆர். ராஜகுமாரி | மோகனம் | ஆதி |
21 | பங்கஜாசனா வா வா வா வா | ஒன்னப்ப பாகவதர் | இந்துத்தானி பைரவி | ஆதி |
22 | முன்னமோர் இந்திரனும் முனிவர்களோர் எழுவரையும் | ஒன்னப்ப பாகவதர் | விருத்தம் | - |
23 | ஆனந்த சுபகாலமே ஆ இனி நமக்காகுமே | டி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர் | பியாக் | ஏகம் |