சதி மகானந்தா

சதி மகானந்தா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபுராவ் சாவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சதி மகானந்தா
இயக்கம்பாபுராவ் சாவன்
தயாரிப்புமோடேர்ன் தியேட்டர்ஸ்
நடிப்புசி. வி. வி. பந்துலு
பி. வி. ரெங்காச்சாரி
எஸ். டி. சுப்பையா
என். வசந்த கோகிலம்
பிரகதாம்பாள்
பி. சாரதாம்பாள்
வெளியீடுபெப்ரவரி 11, 1940
நேரம்.
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதி_மகானந்தா&oldid=3440325" இருந்து மீள்விக்கப்பட்டது