சத்தியநாதபுரம்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

சத்தியநாதபுரம் (Satyanathapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643645.[1] இது சத்தியநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

சத்தியநாதபுரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636813

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'56.9"N 77°55'03.8"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1128. மொத்த மக்கள் தொகை 4332.[3] இதில் 2212 ஆண்களும், 2120 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் மொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.3 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. :https://www.google.co.in/maps/place/12%C2%B005'56.9%22N+77%C2%B055'03.8%22E/@12.099138,77.9155223,744m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.099138!4d77.917711?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
  4. "Sathiyanathapuram Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியநாதபுரம்&oldid=3608025" இலிருந்து மீள்விக்கப்பட்டது