சத்தியமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)

சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 பி. ஜி. கருதிருமன் காங்கிரசு 25484 49.22 எசு. எம். மாரப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 24278 46.89
1971 ச. க. சுப்பிரமணியம் திமுக 31873 55.60 பி. ஜி. கருதிருமன் ஸ்தாபன காங்கிரசு 22887 39.93
1977 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 21145 35.81 சி. ஆர். இராசப்பா காங்கிரசு 19639 33.26
1980 ஆர். இரங்கசாமி அதிமுக 35096 50.04 சி. ஆர். இராசப்பா திமுக 35036 49.96
1984 ஈ.வெ.கி.ச.இளங்கோவன் காங்கிரசு 50725 62.97 டி. கே. சுப்ரமணியம் திமுக 25006 31.04
1989 டி. கே. சுப்ரமணியம் திமுக 30535 31.66 எசு. கே. பழனிசாமி அதிமுக (ஜெ) 29448 30.53
1991 எ. டி. சரசுவதி அதிமுக 63739 67.21 டி. கே. சுப்ரமணியம் திமுக 26801 28.26
1996 எஸ். கே. ராஜேந்திரன் திமுக 50885 48.65 டி. ஆர். அட்டியண்ணன் அதிமுக 42101 40.25
2001 கே. ஆர். கந்தசாமி அதிமுக 54252 52.21 எசு. கே. இராஜேந்திரன் திமுக 20818 20.04
2006 எல். பி. தர்மலிங்கம் திமுக 56035 --- டி. கே. சுப்ரமணியம் மதிமுக 40141 ---
  • 1977ல் திமுகவின் டி. எம். ஒன்ன மாரணன் 10250 (17.36%) & ஜனதாவின் என். எனத். நாகராசு 7054 (11.95%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் டி. சின்னசாமி 22407 (23.23%) & அதிமுக ஜானகி அணியின் ஆர். இராமசாமி 12589 (13.05%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2001ல் மதிமுகவின் டி. கே. சுப்ரமணியம் 16486 (15.87%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. மோனோகரன் 15596 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.