சத்திய பிரகாஷ்
இந்திய நடிகர்
சத்திய பிரகாஷ் (Satya Prakash) என்பவர் ஓர் இந்திய நடிகரும் இயக்குநரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.
தொழில்
தொகுசத்ய பிரகாஷ் பதினொரு மொழிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.[1][2] இவர் தனது மகன் நடராஜ் மற்றும் நூரின் ஷெரீப் நடித்த ஊலலல்லா ஊலலல்லா (2020) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[3]
திரைப்படவியல்
தொகுதெலுங்கு படங்கள்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1996 | சின்னப்பாயி | ||
1997 | மாஸ்டர் | விக்ரம் | |
1999 | காமதந்ரா | ||
சுல்தான் | பயங்கராவாதி | ||
சீதம்மா ராஜு | சின்னா | ||
கிருஷ்ண பாபு | |||
2001 | நரசிம்ம நாயுடு | ||
எதுருலேனி மனிஷி | |||
பாலேவதிவி பாசு | பூசண் | ||
2002 | சீமா சிம்ஹம் | ||
பிருதுவி நராயாணா | |||
2003 | சஞ்சலம் | Mafia don | |
டாம் | சத்யா | ||
தொங்க ராமுடு & பார்ட்டி | |||
சீதையா | |||
2004 | அபி | ||
143 | நக்சலைட் லீடர் | ||
2005 | கசம் வரடீ கீ | ||
டேஞ்சர் | ரகுநாயக் | ||
2006 | போக்கிரி | நாராயணா | |
அசோக் | |||
லட்சுமி | |||
2007 | பிரம்மா – த கிரியேட்டர் | ||
ஜகதம் | யாதவ் | ||
சந்திரஹாஸ் | |||
2008 | மணிசம்மா ஐ.பி.எஸ் | ||
விக்டரி | |||
தீபாவளி | |||
2009 | ஏக் நிரஞ்சன் | காவல் ஆய்வாளர் | |
2010 | நமோ வெங்கடேசா | ||
தம்முன்னோடு | |||
ரகடா | தேவேந்திரா | ||
2011 | மங்களா | ||
தொங்க முத்தா | |||
நாகரம் நித்ரா பொட்டுன்னா வேலா | |||
மாயகுடு | |||
கொடி பிஞ்சு | |||
பேஜவாடா | |||
2013 | ஷேடோ | குரு பாய் | |
2014 | அவதாரம் | கர்கோட்டகுடு | |
பவர் | பரோஸ் பாய் | ||
2015 | தீ ஆண்டி தீ | ||
2016 | டாக்டர் | சக்சேனா | |
கர்ம் | |||
பார்வதிபுரம் | தூமகேது வர்மா | ||
லவ் கே ரன் | |||
அப்படோ ஒக்கடுன்னாடு | புருசோத்தம் | ||
2017 | நீலிமலை | ||
நேனே ராஜூ நேனே மந்த்ரி | ச.ம.உ சப்புடப்பா | ||
2019 | சமரம் | ||
90எத்.எல் | ராம்தாஸ் | ||
2020 | 47 டேஸ் |
பிற மொழி படங்கள்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1996 | போலீஸ் ஸ்டோரி | சத்யா | கன்னடம் | |
1997 | அக்னி ஐ.பி.எஸ் | கோட்வால் | கன்னடம் | |
செண்டர் ஜெயில் | கன்னடம் | |||
1998 | வேட்டிய மடிச்சுகட்டு | ராக்கா | தமிழ் | |
சீதா & கரோல் | ஆங்கிலம் | |||
1999 | விஸ்வா | மகாத்மா குட்டேதர் | கன்னடம் | |
2000 | காக்கைச் சிறகினிலே | காயத்ரியின் உறவினர் | தமிழ் | |
பாப்பா தி கிரேட் | ராகா | இந்தி | ||
2003 | விஜயதசமி / தாயே புவனேஸ்வரி | கன்னடம் / தமிழ் | ||
அன்னை காளிகாம்பாள் | மந்திரமூர்த்தி | தமிழ் | ||
ஸ்ரீ காளிகாம்பா | கன்னடம் | |||
2004 | ஹம்ஸே ஹை ஜமனா | இந்தி | ||
2005 | காஷி பிரம் வில்லேஜ் | கன்னடம் | ||
ஆதிக்கம் | பாண்டியன் | தமிழ் | ||
2006 | அசோகா | கன்னடம் | ||
2007 | மணிகண்டா | தமிழ் | ||
லாவா குஷா | கன்னடம் | |||
2008 | த்ரில் | மலையாளம் | ||
வேதம் | சத்யா | தமிழ் | ||
2014 | மீனு ஏக் லட்கி சாஹியே | இந்தி | ||
2015 | நிராஹுவா ரிக்ஷாவாலா 2 | போச்புரி | ||
2016 | மகாவீர மச்சிதேவா | கன்னடம் | ||
ஒரு நொடியில் | தூமகேது வர்மன் | தமிழ் |
குறிப்புகள்
தொகு- ↑ Kumar, P Nagendra. "'Thrillers always grip audience', says Satya Prakash". Telangana Today.
- ↑ "Sathya Prakash turns director". Deccan Chronicle. September 14, 2019.
- ↑ "On the sets of Ullalla Ullalla, Nataraj and Satya Prakash behaved like any other director and actor: Noorin Shereef - Times of India". The Times of India.