சபரி விரைவுவண்டி

(சபரி விரைவு வண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சபரி விரைவு வண்டி திருவனந்தபுரம் முதல் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் வரை தினமும் ஓடும் விரைவு வண்டியாகும். திருவனந்தபுரத்தில் 07.15க்குப் புறப்பட்டுக் கோட்டயம், எறணாகுளம், பாலக்காடு, சேலம், சித்தூர், குண்டூர், செக்கந்தராபாத் வழியாக ஹைதராபாதில் மறுநாள் 13.40க்குச் சென்று சேரும்.

சபரி விரைவுவண்டி
17229திருவனந்தபுரம் முதல் ஐதராபாத் வரை, கோட்டயம் வழியாக
17230ஐதராபாத் முதல்திருவனந்தபுரம் வரை, கோட்டயம் வழியாக
பயண நாட்கள்நாளும்

மேற்கோள்கள்

தொகு

சபரி எக்ஸ்பிரஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரி_விரைவுவண்டி&oldid=3760000" இலிருந்து மீள்விக்கப்பட்டது