சமத்தோர்
இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்திலுள்ள ஒரு நகரம்
சமத்தோர் (Shamator) என்பது இந்தியாவின் மாநிலமான நாகாலாந்தில் உள்ள சமத்தோர் மாவட்டத்தின் தலைமையகமும் ஒரு நகரமும் ஆகும்.
சமத்தோர் Shamator | |
---|---|
ஆள்கூறுகள்: 26°04′28″N 94°51′19″E / 26.0744529°N 94.855362°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | நாகாலாந்து |
மாவட்டம் | சமத்தோர் மாவட்டம் |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | எசு.கியோசு இம்சுங்கர் (தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 5,811[1] |
• நகர்ப்புறம் | 4,257 |
• நாட்டுப்புறம் | 1,554 |
மொழிகள் | |
• அலுவல் | ஆங்கிலம் |
• தாயகம் | இம்கியுங்ரு மொழி திகிர் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 |
அஞ்சல் குறியீட்டு எண் | 798612[2] |
பாலின விகிதம் | 983/1000 ♂/♀[3] |
கல்வியறிவு | 37.44% |
திகிர் பழங்குடி குழுவிற்கும் இம்கியுங்கு பழங்குடி குழுவிற்கும் இடையிலான புரிந்துணர்வுக்குப் பிறகு, சமத்தோர் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமாக முதலமைச்சர் நெய்பியு ரியோவால் அறிவிக்கப்பட்டது.[4][5] முன்னதாக இந்த நகரம் துயென்சாங் மாவட்டத்தின் சமத்தோர் வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[6][7]
மக்கள்தொகை
தொகுஇந்த நகரத்தில் பெரும்பாலும் இம்கியுங்கு நாகா மற்றும் திகிர் நாகா பழங்குடியினர் வசிக்கின்றனர்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shamator circle population census", www.census2011.co.in
- ↑ "pincode/zip code/area code", www.indiatvnews.com
- ↑ "Demography of Shamator hq", www.censusindia2011.co.in
- ↑ "Understanding between two tribes in Tuensang district". nagalandpage.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
- ↑ Today, North East (2022-03-05). "Nagaland CM - Neiphiu Rio Formally Inaugurates Shamator District; Referred As "Brotherhood District"". Northeast Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
- ↑ "Nagaland Cabinet approves creation of Shamator district". MorungExpress. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
- ↑ Ambrocia, Medolenuo (2022-03-05). "Nagaland: Shamator is now official, dubbed 'brotherhood' district". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
- ↑ "Nagaland: Demand for Shamator district, Yimkhiung Tribal Council ups ante". Northeast Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-06. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.