வருசாவிதான சமன் ஜயந்த ( Warushavithana Saman Jayantha, பிறப்பு: சனவரி 26, 1974), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் 2004 இல் இவர் 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

சமன் ஜயந்த
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 0 17
ஓட்டங்கள் 0 400
மட்டையாட்ட சராசரி - 26.66
100கள்/50கள் -/- 0/2
அதியுயர் ஓட்டம் - 74*
வீசிய பந்துகள் - 9.1
வீழ்த்தல்கள் - 0
பந்துவீச்சு சராசரி - n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 5/0
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமன்_ஜயந்த&oldid=2215386" இலிருந்து மீள்விக்கப்பட்டது