சமாஜ்வாதி ஜனதா தளம் (மக்களாட்சி)

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி

சமாஜ்வாதி ஜனதா தளம் (மக்களாட்சி)(Samajwadi Janata Dal-Democratic) என்பது இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இதன் தலைவராகத் தேவேந்திர பிரசாத் யாதவ் இருந்தார். கட்சியின் தேர்தல் சின்னம் குளிரூட்டும் கருவி ஆகும்.[7] இக்கட்சி 24 மார்ச் 2022 அன்று இராச்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்தது.[8][9]

தேவேந்திர பிரசாத் யாதவ்
சுருக்கக்குறிSJDD [1]
தலைவர்தேவேந்திர பிரசாத் யாதவ்
நிறுவனர்தேவேந்திர பிரசாத் யாதவ்
தொடக்கம்2010 (14 ஆண்டுகளுக்கு முன்னர்) (2010)[2]
இணைந்ததுஇராச்டிரிய ஜனதா தளம்[3]
தலைமையகம்14, மரு. பிசாம்பார் தாசு மார்க்கம், புது தில்லி, 110001
இளைஞர் அமைப்புஜமாஜ்வாதி ஜனதா தளம் இளைஞரணி
கொள்கைமதச்சார்பின்மை
சோசலிசம்
சமூக நீதி
தேசியக் கூட்டணிமதச்சார்பற்ற அணி (2015-2020)[4][5]
மதச்சாற்பற்ற மக்களாட்சி கூட்டணி(2020-2020)[6]
நிறங்கள்பச்சை      சிவப்பு     
தேர்தல் சின்னம்
குளிரூட்டி
இந்தியா அரசியல்

வரலாறு

தொகு

தேவேந்திர பிரசாத் யாதவ் 2010ஆம் ஆண்டில் இக்கட்சியை நிறுவினார். அகில இந்திய மஜ்லிசே-இ-இத்திகாதுல் முசுலிமீன் தலைவர் அசதுத்தீன் ஒவைசி இணைந்து உருவாக்கப்பட்ட சமயச்சார்பற்ற பெரும் கூட்டணியில் இக்கட்சி பங்கு வகித்தது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Asaduddin Owaisi forms separate anti-BJP front ahead of Bihar polls, RJD calls him 'vote katwa'".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Smaller Bihar parties flock to Nitish". 10 March 2014 – via Hindustan Times.
  3. पूर्व केंद्रीय मंत्री देवेन्द्र यादव की पार्टी का लालू यादव की राजद में विलय. Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Mulayam front suffers big blow, NCP to go it alone". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  5. "Bihar polls: NCP quits Third Front, cites Mulayam Singh's 'pro-BJP statement'".
  6. "Asaduddin Owaisi, Upendra Kushwaha Form Front of 6 Parties For Bihar Polls". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  7. "GE to Bihar LA-2020-Symbol allotment-Letter to CEO,Bihar". 20 August 2020.
  8. "Reunification of old Janata Dal on cards in Bihar". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
  9. सिंह, परमानंद (2022-02-28). तेजस्वी यादव के साथ हाथ मिलाने जा रही यह पार्टी, विरोधियों के लिए किसी झटके से कम नहीं. www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
  10. "AIMIM aligns with SJD in Bihar, Owaisi wants like-minded parties to join". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.