சமாரியம்(III) ஆக்சலேட்டு
சமாரியம்(III) ஆக்சலேட்டு (Samarium(III) oxalate) என்பது Sm2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்..[1] சமாரியமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சமாரியம்(III) ஆக்சலேட்டு தண்ணீரில் கரையாது. மாறாக தண்ணீருடன் வினைபுரிந்து மஞ்சள் நிறத்திலான படிக நீரேற்றை உருவாக்குகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சமாரியம் ஆக்சலேட்டு, திரிசு(ஆக்சலேட்டோ)டைசமாரியம்,
| |
இனங்காட்டிகள் | |
3252-68-4 | |
ChemSpider | 144736 |
EC number | 221-844-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165093 |
| |
பண்புகள் | |
C6O12Sm2 | |
வாய்ப்பாட்டு எடை | 564.77 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H312 | |
P264, P270, P280, P301+312, P302+352, P312, P322, P330, P363, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதண்ணீரில் கரையக்கூடிய சமாரியம் உப்புகளை ஆக்சாலிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து சமாரியம்(III) ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது. :[3]
ஒரு நீரிய கரைசலில் சமாரியம் நைட்ரேட்டுடன் ஆக்சாலிக் அமிலத்தை வினைபுரியச் செய்தும் இதைத் தயாரிக்கலாம்.
இயற்பியல் பண்புகள்
தொகுசமாரியம்(III) ஆக்சலேட்டு தண்ணீருடன் ஒரு படிக நீரேற்றாக Sm2(C2O4)3 • 10H2O என்ற மஞ்சள் நிற படிகங்களுடன் உருவாகிறது. .
வேதிப் பண்புகள்
தொகுசமாரியம்(III) ஆக்சலேட்டை சூடுபடுத்தினால் சிதைவடையும்:[4]
படிக நீரேற்றான Sm2(C2O4)3 • 10H2O படிகமானது படிப்படியாக சிதைவடையும். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bulletin of the Research Council of Israel: Chemistry. Section A (in ஆங்கிலம்). Weizmann Science Press of Israel. 1959. p. 174. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
- ↑ "Samarium(III) oxalate hydrate ≥99.99% | Sigma-Aldrich" (in ஆங்கிலம்). Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
- ↑ Sanuki, Sumiko; Sugiyama, Akio; Tunekawa, Minoru; Kadomachi, Kiyotaka; Arai, Koichi (1994). "Precipitation Stripping of Samarium Oxalate from Organic Solution Containing Acid Type Extractant by Oxalic Acid". Journal of the Japan Institute of Metals 58 (11): 1271–1278. doi:10.2320/jinstmet1952.58.11_1271. https://www.jstage.jst.go.jp/article/jinstmet1952/58/11/58_11_1271/_article. பார்த்த நாள்: 8 August 2021.
- ↑ Wendlandt, W. W. (1 March 1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. https://pubs.acs.org/doi/abs/10.1021/ac60147a024. பார்த்த நாள்: 8 August 2021.
- ↑ "Formation and characterization of samarium oxide generated from different precursors" (in en). ThermochimicaActa 402 (1-2): 27–36. 3 June 2003. doi:10.1016/S0040-6031(02)00535-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-6031. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S004060310200535X?via%3Dihub. பார்த்த நாள்: 8 August 2021.