சமையல்காரன் (திரைப்படம்)

சமையல்காரன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சமையல்காரன்
இயக்கம்திருமலை மகாலிங்கம்
தயாரிப்புமெரினா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். கே. முத்து
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுபெப்ரவரி 15, 1974
நீளம்3928 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்