சம்பா சட்டமன்றத் தொகுதி (சம்மு)
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சம்பா சட்டமன்றத் தொகுதி (Samba Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சம்பா சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சம்பா | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 70 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | சம்பா |
மக்களவைத் தொகுதி | சம்மு |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சுர்ஜித் சிங் சிலாதியா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | குன்வர் சாகர் சிங் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1967 | பி. நந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | கௌரி சங்கர் | ||
1977 | தயான் சிங் | சுயேச்சை | |
1983 | பிரகாசு சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
1987 | |||
1996 | சோம் நாத் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2002 | யஷ்பால் குந்தல் | ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி | |
2008 | |||
2014 | தேவிந்தர் குமார் மன்யால் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | சுர்ஜித் சிங் சிலாதியா |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சிர்ஜித் சிங் சிலாதியா | 43182 | 61.74 | ||
சுயேச்சை | இரவீந்தர் சிங் | 12873 | 18.41 | ||
ஜமுஆக | வினோத் குமார் | 4289 | 6.13 | ||
காங்கிரசு | கிருஷ்சன் தேவ் சிங் | 3628 | 5.19 | ||
ஜகாமமாக | இராஜிந்தீர் சிங் | 318 | 0.45 | ||
பசக | பால்தேவ் ராஜ் | 1309 | 1.87 | ||
ஜகாஅக | லவ்லி மங்கோல் | 901 | 1.29 | ||
ஆசக (க) | ராஜ் குமார் | 488 | 0.7 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 330 | 0.47 | ||
வாக்கு வித்தியாசம் | 30309 | ||||
பதிவான வாக்குகள் | 69939 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | தேவிந்தர் குமார் மான்யால் | 34,075 | 53.08 | ||
ஜகாதேசிக | யசு பால் குந்தால் | 11,957 | 18.63 | ||
காங்கிரசு | சுபாஷ் சாந்தர் | 9,063 | 14.12 | ||
சகாமசக | சன்னி சான்க்ரால் | 2,971 | 4.63 | ||
பசக | சோம் நாத் | 2,779 | 4.33 | ||
சகாதேமாக | சத்வாந்த் கவுர் | 2,220 | 3.46 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 524 | 0.82 | ||
வாக்கு வித்தியாசம் | 22,118 | 34.45 | |||
பதிவான வாக்குகள் | 64,195 | 75.6 | |||
பா.ஜ.க gain from ஜகாதேசிக | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Samba Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0870.htm
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.