சரசா பாலுசேரி

இந்திய நடிகை

சரசா பலுசேரி (Sarasa Balussery) கேரளாவினைச் சேர்ந்த நாடக நடிகையும், மலையாளத் திரைப்பட நடிகையும் ஆவார். இவரது படங்களில் சூடானி பிரம் நைசீரியா (2018), வைரசு (2019) திரிகே (2021) மற்றும் தாகினி (2018. குறிப்பிடத்தக்கன.

சரசா பாலுசேரி
பிறப்புசரசா பாலுசேரி
பாலுசேரி
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1985–முதல்

2018ஆம் ஆண்டில் சூடானி பிரம் நைசீரியா என்ற மலையாள படத்தில் சாவித்திரி சிறீதரனுடன் இணைந்து நடித்த பிறகு இவர் மிகவும் பிரபலமானார். மேலும் இப்படம் வெற்றிகரமான படமாக இருந்தது. இப்படத்தில் இவரின் நடிப்பிற்காகப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சரசா மலையாள நாடகங்களில் ஐந்து தசாப்தங்களாக நடித்துள்ளார். கோழிக்கோட்டைத் தளமாகக் கொண்ட கலிங்கா, சங்கம், ஸ்டேஜ் இந்தா, சிரந்தனா போன்ற நாடக அரங்குகளில் இவரது நாடகங்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டன. மேலும் இவர் ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளார். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு மலையாள திரைப்படமான உயரும் நிஜன் நாடகேவில் இவர் நடித்திருந்தார். இது மோகன்லாலின் ஆரம்பக்கால படமாகும். இதில் இவர் தாய் வேடத்தில் நடித்தார்.[1]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
1985 உயரும் நஞ்சன் நாடகே தாரப்பனின் தாய்
2018 சூடானி பிரம் நைசீரியா பீயும்மா
தாடாக்கினி சரோஜா
2019 இடாக்: தி காட்சு டெசிசன் அச்யும்மா குறும்படம்
அல்லு ராமேந்திரன் ஜித்துவின் பாட்டி
வைரஸ் கதீஜா
கக்சி: அம்மினிப்பிள்ளை பிரதீபனின் தாய்
சுபராத்ரி மூதும்மா
பொறிஞ்சு மரியம் ஜோசு ரோசிலி
இட்யமணீ: மேட் இன் சீனா முதியோர் இல்லத்தில் கைதி
பிராணாயாம மீனுகளுடே கடல் ஆயிஷா
அல்டா ஜோதிஷரட்ணம் ஈஷ்வரியம்மா
எடக்காடு பட்டாலியன் 06 திடும்மச்சி
2020 பிராணன்-குறும்படம் ஜான்சனின் தாய்
சிட்டிசன் நம்பர் ' 21 முஸ்லிம் பெண்மணி இசை வீடியோ
2021 திரிகே சோசமா அம்மாச்சி
வாங்கு ரசியாவின் பாட்டி
ஸ்டார் ஆர்ட்ராவின் பாட்டி
2022 நன் தண் கேசு கொடு
பீசு
படச்சோன் இங்கலு கதொலீ!
ஆனப்பரம்பிலே வார்ல்டு கப் உம்மும்மா
2023 பூக்காலம் [2]
சேஷம் மைக்-இல் பாத்திமா வள்ளியம்மை [3]

தொலைக்காட்சித் தொடர்

தொகு
  • சுவப்னமோரு சக்கு (பிளவர்ஸ் தொலைக்காட்சி)

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. സോഹിൽ പി. (30 March 2018). "ഈ ഉമ്മമാരോട് എല്ലാവരും ചോദിക്കുന്നു; ഇത്രയും കാലം എവിടെയായിരുന്നു? | sudani from nigeria umma| samuel ebola robinson". mathrubhumi.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2019.
  2. "First single from Pookkaalam out". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
  3. "Kalyani Priyadarshan's Sesham Mikel Fathima gets a new release date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 30 October 2023. பார்க்கப்பட்ட நாள் 31 October 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசா_பாலுசேரி&oldid=4115246" இலிருந்து மீள்விக்கப்பட்டது